Tag: விமர்சனம்

அப்சரஸ் (2014) திரை விமர்சனம்…அப்சரஸ் (2014) திரை விமர்சனம்…

ஓவியர் ரவிவர்மனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் படமே அப்சரஸ்.நாயகன் சந்தோஷ் சிவன் ஒரு ஓவியர். பெண்களை மிகவும் அழகாக வரையக் கூடியவர். இவருடைய அழகான ஓவியங்களைப் பார்க்கும் பெண்களும், ஓவியம் வரைய போஸ் கொடுக்கும் பெண்களும் இவருடன் தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள்.

அம்மா அம்மம்மா (2014) திரை விமர்சனம்…அம்மா அம்மம்மா (2014) திரை விமர்சனம்…

திருமணம் ஆகி 15 வருடங்களாக குழந்தைகள் இல்லாத தம்பதிகளாக சம்பத்,சரண்யா. இவர்கள் குழந்தை வரம் வேண்டி கோவில் கோவிலாக சுற்றி வருகிறார்கள்.ஒருநாள் கோவிலில் வைத்து ஆனந்த்,தேவதர்ஷினி தம்பதியினரை சந்திக்கிறார்கள். முதல் சந்திப்பிலேயே இருவர் குடும்பத்திற்கும் நட்பு ஏற்படுகிறது. தேவதர்ஷினிக்கு ஒரு ஆண்

பூவரசம் பீப்பீ (2014) திரை விமர்சனம்…பூவரசம் பீப்பீ (2014) திரை விமர்சனம்…

ஆறாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்களான வேணுக்கண்ணா, ஆண்டனா, கபில்தேவ் ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள். புத்திசாலியான இவர்கள் முழு ஆண்டுத் தேர்வை முடித்துவிட்டு ஊரில் சந்தோஷமாக சுற்றி வருகிறார்கள்.ஒருநாள் இவர்கள் கடுமையான மழை பெய்துகொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத சிலர் அந்த

என் நெஞ்சை தொட்டாயே (2014) திரை விமர்சனம்…என் நெஞ்சை தொட்டாயே (2014) திரை விமர்சனம்…

நாயகன் ரவிக்குமார் ஐ.ஏ.எஸ். படித்துவிட்டு ஊரில் நண்பர்களுடன் சுற்றி திரிகிறார். ஒருநாள் பேருந்து நிலையத்தில் நாயகி பவித்ராவை சந்திக்கும் ரவிக்குமார், அவருக்கு எதேச்சையாக உதவி செய்ய, இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது.நாயகனின் அப்பா ஆர்.கே.அன்புசெல்வன் அந்த ஊரில் அநியாயங்களை தட்டிக்கேட்கும் ஊர் பெரியவர்.

காட்ஸில்லா (2014) திரை விமர்சனம்…காட்ஸில்லா (2014) திரை விமர்சனம்…

ஜப்பான் நாட்டின் அணுமின் நிலையத்தில் நாயகனின் தந்தையான பிரையன் கரன்ஸ்டோன் மற்றும் அவரது மனைவி வேலை செய்கிறார்கள். ஒருநாள் திடீர் நில அதிர்வு ஏற்பட்டு அந்த அணு உலை சேதமடைந்து அதிலுள்ள அணுக்கதிர்கள் வெளியே வருகின்றன. இதன் தாக்கத்தால் தனது மனைவியை

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் (2014) திரை விமர்சனம்…வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் (2014) திரை விமர்சனம்…

தெலுங்கில் ‘நான் ஈ’ பட புகழ் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘மரியாதை ராமண்ணா’ படத்ம் தமிழில் சந்தானம் நடிக்க ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதமா’க ரீமேக்காகி இருக்கிறது. அரவங்காடு கிராமத்தில் வசித்து வரும் இரண்டு குடும்பங்களுக்கிடையே நடக்கும் சண்டையில் சந்தானத்தின் அப்பா,

யாமிருக்க பயமே (2014) திரை விமர்சனம்…யாமிருக்க பயமே (2014) திரை விமர்சனம்…

கிருஷ்ணா தன் காதலி ரூபா மஞ்சரியுடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். கிருஷ்ணா, ஆண்மை இழந்தவர்களுக்கான மருந்து விற்பனை செய்து வருகிறார். அப்போது மகாநதி சங்கரின் மகனான பாலாஜியை கிருஷ்ணா எடுக்கும் விளம்பர படத்தில் நடிக்க வைக்கிறார். அவ்விளம்பரத்தில் நடித்த பாலாஜி, மாத்திரையை

பாலைவன திமிங்கலம் (2014) திரை விமர்சனம்…பாலைவன திமிங்கலம் (2014) திரை விமர்சனம்…

அழகான தீவு ஒன்றுக்கு மேயராக நாயகன் ஜிம்மியின் அப்பா.தன்னுடைய தீவில் வாழும் மக்கள் எல்லோரும் வாழ நல்ல வருமானம் உள்ள தீவாக மாற்ற வேண்டும் என்று நினைக்கும் தன்னுடைய அப்பாவின் கனவை நினைவாக்க ஜிம்மி தயாராகிறார். இதற்காக அந்த தீவில் மிகப்பெரிய

அங்குசம் (2014) திரை விமர்சனம்…அங்குசம் (2014) திரை விமர்சனம்…

கிராமத்தில் எந்த வேலைக்கும் செல்லாமல் சுற்றி வருகிறார் நாயகன் ஸ்கந்தா. இவர் வீட்டுக்கு அருகில் இருக்கும் நாயகி ஜெயதி குகாவை ஒருதலையாக காதலித்து வருகிறார். முதலில் இவரை கண்டுகொள்ளாத நாயகி, பின்பு நாயகனின் காதலை ஏற்றுக் கொள்கிறார்.இந்நிலையில், அந்த ஊர் எம்.எல்.ஏ.வான

எப்போதும் வென்றான் (2014) திரை விமர்சனம்…எப்போதும் வென்றான் (2014) திரை விமர்சனம்…

நாயகன் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறான்.அம்மா மற்றும் 2 தங்கைகளுடன் வாழ்ந்து வருகிறான். ஒருநாள் அமைச்சர் நரேன் அடிப்படை வசதிகள் இல்லாத தனியார் மருத்துவக் கல்லூரிகளை எல்லாம் மூடச் சொல்லி உத்தரவிடுகிறார்.இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள் அமைச்சருக்கு எதிராக