Tag: கமல்ஹாசன்

படபிடிப்புக்காக ஊர் ஊராக சுற்றும் கமல்!…படபிடிப்புக்காக ஊர் ஊராக சுற்றும் கமல்!…

சென்னை:-நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் உத்தம வில்லன். இந்த படத்தை இயக்குனர் லிங்குசாமி தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இந்தியாவிலுள்ள பல்வேறு முக்கிய நகரங்களில் நடக்கிறது. இதற்காக அந்தந்த ஊர்களுக்கு சென்று லொகேஷன் பார்த்து வருகிறார் கமல்ஹாசன்.

‘திரிஷ்யம்’ தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேசுடன் நடிக்கும் மீனா, நதியா…‘திரிஷ்யம்’ தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேசுடன் நடிக்கும் மீனா, நதியா…

ஹைதராபாத்:-மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய திரிஷ்யம் படம் பிறமொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் கமல்ஹாசன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க மீனா, நதியா, சிம்ரன் போன்றோர் பரிசீலிக்கப்படுகின்றனர். தெலுங்கில் மோகன்லால் கேரக்டரில் வெங்கடேஷ் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மீனாவே

கமலுக்கு ஜோடியாக நடிக்க மறுக்கும் முன்னணி ஹீரோயின்கள்!…கமலுக்கு ஜோடியாக நடிக்க மறுக்கும் முன்னணி ஹீரோயின்கள்!…

சென்னை:-லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் உத்தம வில்லன் படத்தில் கமல் தான் ஹீரோ. அவருடைய நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் டைரக்ட் செய்யப்போகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பும் வருகிற 24-ஆம் தேதி ஆரம்பமாக இருக்கிறது. படப்பிடிப்புக்கான எல்லா வேலைகளும் முடிந்து விட்டாலும்

தனுஷுடன் நடிக்க பயப்படும் நடிகை…தனுஷுடன் நடிக்க பயப்படும் நடிகை…

மும்பை:-பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கும் படத்தில் அறிமுகம் ஆகிறார் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன். இந்த படத்தில் அவர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார்.முதல் படத்திலேயே அமிதாப் ,மற்றும் தனுஷுடன்

டுவிட்டரில் இணைந்தார் நடிகை சினேகா!…டுவிட்டரில் இணைந்தார் நடிகை சினேகா!…

சென்னை:-தமிழ் மற்றும் இந்திய திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் டுவிட்டர் என்ற சமூக இணையதளத்தில் இணைந்து, தாங்கள் நடிக்கும் படங்கள் சம்பந்தமான அறிவிப்புகள், புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். ரஜினி, கமல், விஜய், அஜீத் உள்ளிட்ட பிரபலங்கள்தான் இன்னும் இந்த சமூக வலைத்தளத்தில்

அபிராமிக்கு கமல்ஹாசனால் ரீஎன்ட்ரி…அபிராமிக்கு கமல்ஹாசனால் ரீஎன்ட்ரி…

சென்னை:-வானவில், விருமாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் அபிராமி.பட வாய்ப்புகள் குறைந்ததையடுத்து அமெரிக்காவை சேர்ந்த ராகுல் பாவணன் என்ற தொழில்அதிபரை மணந்து அங்கேயே செட்டிலானார். கடந்த 10 வருடங்களாக நடிக்காமல் ஒதுங்கி இருந்தவர் மீண்டும் நடிக்க வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது:

‘த்ரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கில் கமல் சம்பளம் 20 கோடி!…‘த்ரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கில் கமல் சம்பளம் 20 கோடி!…

சென்னை:-மலையாள திரைப்பட வரலாற்றிலேயே இப்படி ஒரு வசூல் சாதனையை எந்தப் படமும் செய்யவில்லை என்ற பெயரைப் பெற்றிருக்கும் படம் தான் மோகன்லால் நடித்த ‘த்ரிஷ்யம்’. அங்கு தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேல் வசூலில் மகத்தான சாதனை புரிந்து வரும் இந்தப் படத்தை

ரஜினி , கமலுக்கு அடுத்து அஜீத்…ரஜினி , கமலுக்கு அடுத்து அஜீத்…

சென்னை:-தமிழ் சினிமாவில் இதுவரை 100 கோடி பட்ஜெட் போட்டு எடுக்கப்பட்ட படங்களின் நடிகர்கள் ரஜினி, கமல் மட்டுமே காரணம் இவர்களை நம்பி மட்டுதான் தயாரிப்பாளர்கள் அதிக காசு போடுகிறார்கள்.அந்த வரிசையில் தற்போது கோலிவுட்டை கலக்குவது அஜித். காரணம் ஆரம்பம் , வீரம்

காதலிக்க எனக்கு நேரம் இல்லை என புலம்பும் நடிகை…காதலிக்க எனக்கு நேரம் இல்லை என புலம்பும் நடிகை…

சென்னை:-சுருதிஹாசன் இந்தியில் வெல்கம் பேக் கப்பார் படங்களில் பிசியாக நடிக்கிறார். தெலுங்கில் ரேஸ்குர்ராம் படத்தில் நடிக்கிறார். தமிழ் பட வாய்ப்புகளும் வருகின்றன. கமலுடன் உத்தம வில்லன் படத்தில் நடிக்க சுருதி ஹாசனை அழைத்தனர். கால்ஷீட் இல்லாததால் மறுத்துவிட்டார். இந்த படத்தில் கமலுக்கு

கமல் நடிக்கும் ‘த்ரிஷ்யம்’ பட விமர்சனம்…கமல் நடிக்கும் ‘த்ரிஷ்யம்’ பட விமர்சனம்…

மோகன்லாலின் பெயர் ஜார்ஜ் குட்டி. கஷ்டப்படும் மிடில் க்ளாஸ் மாதவன். நான்காம் வகுப்பு ட்ராப் அவுட். அவருக்கு மீனா போன்ற (மீனாவேதான்!) மனைவியும் ரெண்டு பெண்குட்டிகளும் உண்டு. அனாதையாக வளர்ந்ததால் காசை அளந்து செலவு பண்ணி வாழ்பவர். கிராமத்தில் ஒதுக்குப்புறமாக அமைதியாக