Tag: Washington

10 பில்லியன் டாலரைக் கடந்தது பேஸ்புக்கின் ஆண்டு வருமானம்!…10 பில்லியன் டாலரைக் கடந்தது பேஸ்புக்கின் ஆண்டு வருமானம்!…

வாஷிங்டன்:-உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பேஸ்புக் தனது வர்த்தக வரலாற்றில் முதன் முறையாக 10 பில்லியன் டாலருக்கும் மேலாக ஆண்டு வருவாயை ஈட்டியுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், அலைபேசிகளில் கொடுக்கப்படும் விளம்பரங்களுக்கு வரும் வருமானத்தால் இந்த அளவு

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல்!…அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல்!…

வாஷிங்டன்:-ஐ.எஸ். தீவிரவாதிகள் சர்வதேச இணைய தளங்களில் ஒரு புதிய வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் முகமூடி அணிந்த ஒரு தீவிரவாதி குர்திஷ் வீரரின் தலை துண்டித்து கொலை செய்யும் காட்சி இடம் பெற்றுள்ளது. அதற்கு முன்னதாக தீவிரவாதியின் பேச்சும் இடம் பெற்றுள்ளது. அதில்,

வடக்கு கலிபோர்னியா கடற்கரையில் நிலநடுக்கம்!…வடக்கு கலிபோர்னியா கடற்கரையில் நிலநடுக்கம்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா கடற்பகுதியில் நேற்று மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக இந்த நில நடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்து புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,

பேஸ்புக்கை முடக்கியது நாங்கள்தான்: டுவிட்டரில் பெருமைபேசும் லிசார்ட் குழு!…பேஸ்புக்கை முடக்கியது நாங்கள்தான்: டுவிட்டரில் பெருமைபேசும் லிசார்ட் குழு!…

வாஷிங்டன்:-பேஸ்புக்கை யார் ஹேக் செய்தது என்று நீங்கள் ஆச்சர்யப்பட வேண்டாம், அது நாங்கள்தான் என்று லிசார்ட் ஸ்குவாட் என்ற ஹேக்கிங் குழு டுவிட்டரில் வரிசையாக இதுபற்றி பல டுவிட்களைக் கொடுத்து வருகிறது. பேஸ்புக் மட்டுமின்றி இன்ஸ்டாகிராம், டிண்டர், எய்ம், கிப்சாட் என்று

உலக முழுவதும் அரை மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம்!…உலக முழுவதும் அரை மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம்!…

வாஷிங்டன்:-பிரபல சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டும் உலக அளவில் அரை மணி நேரத்திற்கும் மேலாக இன்று முடங்கியது. அதன் வாடிக்கையாளர்கள் அனைவரும் ஏறத்தாழ அரை மணி நேரத்திற்கு மேலாக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவையை இணையத்தில் பயன்படுத்த

வெள்ளை மாளிகையில் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்!…வெள்ளை மாளிகையில் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்!…

வாஷிங்டன்:-அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நேற்று வழக்கமான பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்த போது, அதிகாலை 3.08 (உள்ளூர் நேரம்) மணிக்கு பயங்கர சத்தம் கேட்டது. உஷாரான அதிகாரிகள் உடனடியாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெள்ளை

முதல் முறையாக குழந்தையைப் பார்த்து வியக்கும் பார்வையற்ற தாய்!…முதல் முறையாக குழந்தையைப் பார்த்து வியக்கும் பார்வையற்ற தாய்!…

வாஷிங்டன்:-வட அமெரிக்காவின் கனடாவில் வசித்து வருபவர் 29 வயதான கேத்தி பீட்ஸ். இவர் ஸ்டார்கர்ட் என்றழைக்கப்படும் மரபணுக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டதால் இவருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த வருடம் கர்ப்பமான இவர் எல்லா பெண்களையும் போலவே தனக்கு பிறக்கப்

ஒபாமா மகள்கள் இந்தியா வரவில்லை!…ஒபாமா மகள்கள் இந்தியா வரவில்லை!…

வாஷிங்டன்:-அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா– மிசிலி தம்பதியருக்கு சசா, மலியா என்று 2 மகள்கள் உள்ளனர். சசாவுக்கு 16 வயதாகிறது. மலியாவுக்கு 13 வயதாகிறது. சசா, மலியா இருவரும் வாஷிங்டனில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் ஒபாமா வெளிநாடுகளுக்கு

அமெரிக்க பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது – ஒபாமா!…அமெரிக்க பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது – ஒபாமா!…

வாஷிங்டன்:-அமெரிக்க செனட் சபையில் அதிபர் ஒபாமா உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், அமெரிக்க பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. 1999ம் ஆண்டு முதல் வேகமான வேகத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நமது வேலைவாய்ப்பின்மை சதவீதம் முன்பைவிட குறைந்துள்ளது. அமெரிக்கா வளர்ச்சி அடைவதற்கான சாதகமான

1000 புதிய கிரகங்களை கண்டுபிடித்த கெப்லர் விண்கலம்…1000 புதிய கிரகங்களை கண்டுபிடித்த கெப்லர் விண்கலம்…

வாஷிங்டன் :- அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ஆய்வு மேற்கொள்ள ‘கெப்லர்’ என்ற விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. அதில் சக்தி வாய்ந்த ‘கெப்லர்’ டெலஸ்கோப் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அது விண்வெளியில் ஊடுருவிச் சென்று புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து போட்டோ