Tag: Vladimir_Putin

பொது இடத்தில் தோன்றி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த புதின்!…பொது இடத்தில் தோன்றி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த புதின்!…

மாஸ்கோ:-ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் குறித்து அடிக்கடி வதந்திகள் உலா வருவது வழக்கம். அதே போன்று சமீபத்திலும் அவர் குறித்து வதந்திகள் பரவின. கடந்த 5ம் தேதியில் இருந்து அவர் வெளியே வந்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. கடந்த வாரம் கஜகஸ்தான்

அணு ஆயுத போருக்கும் தயாராகவே இருந்தோம் – ரஷ்ய அதிபர் அதிர்ச்சி தகவல்!…அணு ஆயுத போருக்கும் தயாராகவே இருந்தோம் – ரஷ்ய அதிபர் அதிர்ச்சி தகவல்!…

மாஸ்கோ:-கடந்த ஆண்டு உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்து கொண்டது. அந்த இணைப்பிற்கு அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் நேரடியாக போர் மூளும் சூழ்நிலையும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று புதின்

சம்பளத்தில் 10 சதவீதம் குறைத்த அதிபர் புதின்!…சம்பளத்தில் 10 சதவீதம் குறைத்த அதிபர் புதின்!…

மாஸ்கோ:-ரஷியா அருகே உள்ள உக்ரைனில் உள்நாட்டுபோர் நடந்து வருகிறது. அதன் தன்னாட்சி அதிகாரம் பெற்ற கிரீமியா புரட்சி மூலம் மீண்டும் ரஷியாவுடன் இணைந்தது. அதைத் தொடர்ந்து கிழக்கு உக்ரைன் பகுதியிலும் தன்னாட்சி உரிமை கேட்டு போராட்டம் நடக்கிறது. அது உள்நாட்டு போர்

டி.வி. செய்தியில் தீவிரவாதிக்கு பதிலாக புதின் படம் ஒளிபரப்பு!…டி.வி. செய்தியில் தீவிரவாதிக்கு பதிலாக புதின் படம் ஒளிபரப்பு!…

வாஷிங்டன்:-மேலை நாடுகளை சேர்ந்த பிணைக்கைதிகள் 5 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் தலை துண்டித்து கொலை செய்தனர். அவர்களை கொலை செய்த முகமூடி அணிந்த தீவிரவாதி கையில் கத்தியுடன் இருப்பது போன்று வீடியோ வெளியிடப்பட்டது. அந்த தீவிரவாதி யார்?… என்ற விவரம் தெரியாமல்

ரஷ்யா உதவியுடன் இந்தியாவில் மேலும் 10 அணு உலைகள் – மோடி!…ரஷ்யா உதவியுடன் இந்தியாவில் மேலும் 10 அணு உலைகள் – மோடி!…

புதுடெல்லி:-ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் பங்கேற்ற கூட்டத்தில் இரு நாடுகளுக்கிடையே பெட்ரோல், எரிவாயு, ராணுவ ஒத்திகை, அணுசக்தி உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.பின்னர் செய்தியாளர்களுக்கு இருவரும்

மகள்கள் மர்மத்தை உடைத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்!…மகள்கள் மர்மத்தை உடைத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்!…

மாஸ்கோ:-ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ‘ஒரு புரியாத புதிர்’ என பலரால் வர்ணிக்கப்படுகிறார். இவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பம் குறித்த தகவல்களை வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளார். அவருக்கு மரியா (29), யெகா டெரினா (28) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

தூங்க வேண்டும் என்று கூறி ஜி 20 மாநாட்டில் இருந்து வெளியேறிய புதின்!…தூங்க வேண்டும் என்று கூறி ஜி 20 மாநாட்டில் இருந்து வெளியேறிய புதின்!…

பிரிஸ்பேன்:-தொழில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார ரீதியாக உலகின் மிகவும் வளர்ந்த நாடுகள் என்றழைக்கப்படும் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி-20 மாநாடு ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் நடந்து வருகின்றது. இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து

புதினுக்கு புற்றுநோய் என்று வதந்தி: ரஷியா கண்டனம்!…புதினுக்கு புற்றுநோய் என்று வதந்தி: ரஷியா கண்டனம்!…

மாஸ்கோ:-ரஷிய அதிபர் விளாடிமிர் புதின். இவர் கணைய புற்று நோயால் அவதிப்படுவதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகி இருந்தது. இந்த தகவலை பெயர் வெளியிட விரும்பாத ஜெர்மனி டாக்டர் ஒருவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர் புதினுக்கு இந்நோய்க்கான

உக்ரைன் எல்லையிலிருந்து ரஷிய படைகள் வாபஸ்: அதிபர் புதின் அதிரடி உத்தரவு!…உக்ரைன் எல்லையிலிருந்து ரஷிய படைகள் வாபஸ்: அதிபர் புதின் அதிரடி உத்தரவு!…

மாஸ்கோ:-உக்ரைனின் தன்னாட்சிப்பகுதியாக இருந்து வந்த கிரிமியாவை கடந்த மார்ச் மாதம் ரஷியா தன்னோடு இணைத்துக் கொண்டது. இதையடுத்து, கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஏப்ரல் மாதம் முதல் போர்க்கொடி உயர்த்தி ஆயுதங்களை கையில் எடுத்தனர். உக்ரைன் படையினருடன் அவர்கள் போரிட்டு,

ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு!…கூடங்குளம் வருகை தர அழைப்பு…ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு!…கூடங்குளம் வருகை தர அழைப்பு…

போர்ட் லிஸா:-பிரேசிலில் உள்ள போர்ட் லிஸா நகரில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார். அப்போது இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார்.இந்த சந்திப்பு நேற்று இரவு நடந்தது. ஏற்கனவே நேற்று முன்தினம் இரவு