Tag: Virat_Kohli

விராட் கோலிக்கு நூல் விடும் பிரபல நடிகை – அதிர்ச்சியில் அனுஷ்கா!…விராட் கோலிக்கு நூல் விடும் பிரபல நடிகை – அதிர்ச்சியில் அனுஷ்கா!…

மும்பை:-இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு நாடு முழுவதும் பல ரசிகர்கள் உள்ளனர். அதிலும் பாலிவுட் நடிகைகளுக்கு இவர் மீது எப்போதும் ஒரு பார்வை இருக்கும். ஏனெனில் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தான் இவருடைய காதலி,

நிர்வாணமாக நடிக்க தயாரான நடிகை அனுஷ்கா!…நிர்வாணமாக நடிக்க தயாரான நடிகை அனுஷ்கா!…

மும்பை:-பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை அனுஷ்கா சர்மா. கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி பரபரப்பாக வலம் வந்துக்கொண்டிருக்கும் இவர் நடித்துள்ள பி.கே வசூலில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரபல ஆங்கில இதழ் ஒன்று தங்கள்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்களின் சாதனைகள்!…ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்களின் சாதனைகள்!…

ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி சிறப்பாகவே ஆடியது. இதற்கு முன்பு ஒயிட்வாஷ் ஆகி இருந்த அணி தற்போது 2 டெஸ்டில் மட்டும் தோற்றது. இரண்டு டெஸ்டை ‘டிரா’ செய்தது. தோல்வி அடைந்த 2 டெஸ்டிலுமே இந்தியா வெற்றி வரை நெருங்கியது என்பது

ஒருநாள் தரவரிசையில் விராட் கோலி முன்னேற்றம்!…ஒருநாள் தரவரிசையில் விராட் கோலி முன்னேற்றம்!…

துபாய்:-ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் வீரர்கள் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சிறப்பாக விளையாடி வரும் வீராட் கோலி ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் 862 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். டி வில்லியர்ஸ் 25

600 ரன்னை கடந்து விராட் கோலி சாதனை!…600 ரன்னை கடந்து விராட் கோலி சாதனை!…

சிட்னி:-ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் வீராட்கோலியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்து வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் அவர் முதல் இன்னிங்சில் 115 ரன்னும், 2–வது இண்ணிங்சில் 141 ரன்னும், மெல்போர்னில் நடந்த 3–வது டெஸ்டில் 169 ரன்னும் எடுத்தார். தற்போது

உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி – ஒரு பார்வை!…உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி – ஒரு பார்வை!…

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 14ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கிறது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பற்றிய ஒரு பார்வை:– டோனி (வயது 33): கேப்டன்,

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கேப்டன் தோனி ஓய்வு அறிவிப்பு!…டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கேப்டன் தோனி ஓய்வு அறிவிப்பு!…

புதுடெல்லி:-டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்ட செய்தியில், இந்தியாவின் சிறந்த டெஸ்ட் கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. இவரது தலைமையில் இந்திய

காதலிக்கு பறக்கும் முத்தம் கொடுத்த விராட் கோலி!…காதலிக்கு பறக்கும் முத்தம் கொடுத்த விராட் கோலி!…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலிய பயணத்தின் போது வீரர்களுடன் மனைவிமார்களை அழைத்து செல்வதற்கு மட்டும் இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்ததால் விராட் கோலி அதிருப்திக்குள்ளானார். சில தினங்களுக்கு பிறகு பிடியை சற்று தளர்த்திய கிரிக்கெட் வாரியம், வீரர்கள் தங்களது பெண் தோழிகளையும் கூட்டிச் செல்லலாம்.

யாருக்கும் தெரியாமல் நடு இரவில் ஊர் சுற்றிய விராட் கோலி-அனுஷ்கா!…யாருக்கும் தெரியாமல் நடு இரவில் ஊர் சுற்றிய விராட் கோலி-அனுஷ்கா!…

மெல்போர்ன்:-பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை அனுஷ்கா சர்மா, கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலிக்கிறார் . இந்நிலையில் இவர் தன் புத்தாண்டை கொண்டாட மெல்போர்ன் சென்றுள்ளார். அங்கு அவர் விராட் கோலியுடன் நடு இரவில் ஊர் சுற்றி வருகிறார் என பல

விராட் கோலி–தவான் மோதல் இல்லை: டோனி மறுப்பு!…விராட் கோலி–தவான் மோதல் இல்லை: டோனி மறுப்பு!…

2–வது டெஸ்ட் போட்டியின் 4–வது நாளின் போது வீரர்கள் அறையில் வீராட் கோலியும், தவானும் மோதிக்கொண்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இதை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்து இருந்தது. தற்போது கேப்டன் டோனியும் மறுத்துள்ளார். அவர் கூறும் போது, வீரர்கள் அறையில்