Tag: Velaiyilla_Pattathari

நடிகர் தனுசுக்கு அதிர்ச்சிக்கொடுத்த பிரபல பாலிவுட் ஹீரோயின்!…நடிகர் தனுசுக்கு அதிர்ச்சிக்கொடுத்த பிரபல பாலிவுட் ஹீரோயின்!…

சென்னை:-இந்தி சினிமாவில் பிரபல நடிகைகளுள் அலியா பட் குறிப்பிடத்தக்கவர். ஸ்டூடன்ட்ஸ் ஆப் த இயர், ஹைவே, 2 ஸ்டேட்டஸ் உள்பட 4 இந்தி படங்களில் நடித்திருப்பவர் அலியா பட். இந்த படங்கள் எல்லாமே மெகா ஹிட்டானதால் தற்போது பாலிவுட் சினிமாவின் முக்கிய

தனுஷுடன் நடிக்க 3 கோடி சம்பளம் கேட்கும் பிரபல நடிகை!…தனுஷுடன் நடிக்க 3 கோடி சம்பளம் கேட்கும் பிரபல நடிகை!…

சென்னை:-தமிழில் மிகப் பெரிய வெற்றியடைந்த தனுஷின் வேலையில்லா பட்டதாரி படம் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.இந்தியில் தமிழில் நடித்த தனுஷும், தெலுங்கில் அல்லு அர்ஜுனும் நடிக்க இருக்கின்றனர். இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி இந்தி ரீமேக்கில் தனுஷுக்கு ஜோடியாக அலியா பட்

இந்தியில் ரீமேக்காகும் ‘வேலையில்லா பட்டதாரி’…?இந்தியில் ரீமேக்காகும் ‘வேலையில்லா பட்டதாரி’…?

தனுஷ், அமலாபால், சரண்யா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்த படம் ‘வேலையில்லா பட்டதாரி’. சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வணிக ரீதியிலும் வெற்றியடைந்தது. இப்படத்தை இந்தியில் டப்பிங் செய்து வெளியிட பலர் தனுஷை அணுகியும் தனுஷ் மறுத்துவிட்டாராம். படத்தை

தனுஷ் எழுதிய பாடலைப் பாடிய இசைஞானி இளையராஜா…!தனுஷ் எழுதிய பாடலைப் பாடிய இசைஞானி இளையராஜா…!

கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘வை ராஜா வை’. ‘3’ படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ‘வை ராஜா வை’ விரைவில் வெளிவர உள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு

அஜித், விஜய்யின் பாராட்டை எதிர்பார்க்கும் நடிகர் தனுஷ்!…அஜித், விஜய்யின் பாராட்டை எதிர்பார்க்கும் நடிகர் தனுஷ்!…

சென்னை:-தமிழ் திரையுலகின் தற்போதைய பாக்ஸ் ஆபிஸ் கிங் தனுஷ். இவர் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.இப்படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் பலரும் மனம் திறந்து பாராட்டியுள்ளனர், இருந்தாலும் தனுஷ் கொஞ்சம் வருத்தமாக தான் காணப்படுகிறார்.

அஜீத் படத்தை இயக்கவில்லை என ஷங்கர் அறிவிப்பு!…அஜீத் படத்தை இயக்கவில்லை என ஷங்கர் அறிவிப்பு!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத்தும், விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படத்தில் ஷங்கரும் தற்போது பிஸியாக இருக்கிறார்கள். இதில் ‘அஜீத் நடித்து வரும் படம் தற்போதுதான் பாதி முடிவடைந்துள்ளது. 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட படப்பிடிப்பு வேலைகள் மீதம் இருக்கின்றன. ஷங்கரின் ‘ஐ’ படம்

ரஜினியின் ‘கோச்சடையான்’ சாதனையை நெருங்கும் அஞ்சான்!…ரஜினியின் ‘கோச்சடையான்’ சாதனையை நெருங்கும் அஞ்சான்!…

சென்னை:-இந்த வருடத்தில் வெளியான தமிழ்ப்படங்களின் டீஸர் மற்றும் டிரைலர்களில் ‘கோச்சடையான்‘ படத்திற்கு அடுத்தபடியாக ‘அஞ்சான்‘ டீஸரையே அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் பார்த்துள்ளனர்.கடந்த மாதம் 5 ஆம் தேதி வெளியிடப்பட்ட ‘அஞ்சான்’ டீஸரை இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர். இந்த

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்

தனுஷ் மீது வழக்கு? ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி பற்றி அவதூறு வசனம்…தனுஷ் மீது வழக்கு? ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி பற்றி அவதூறு வசனம்…

தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் ‘வேலை இல்லா பட்டதாரி’ தமிழகம் முழுவதும் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் தனுஷ் என்ஜினீயருக்கு படித்து விட்டு வேலை தேடும் இளைஞராக வருகிறார். அவரது தம்பி கைநிறைய சம்பளத்தில் வேலை பார்க்கிறார். தந்தையாக நடிக்கும் சமுத்திரகனி

சூர்யா, சித்தார்த்துக்கு வழி விட்ட நடிகர் பார்த்திபன்!…சூர்யா, சித்தார்த்துக்கு வழி விட்ட நடிகர் பார்த்திபன்!…

சென்னை:-தனுஷின் படங்கள் சமீபகாலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்ததால், அவரது வேலையில்லா பட்டதாரி படத்தை யாருமே ஒரு பொருட்டாகவோ, போட்டியாகவே நினைக்கவில்லை. அதனால்தான் அந்த படம் ரிலீசாகி ஒரே வாரத்தில் சித்தார்த்தின் ஜிகர்தண்டாவை வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், வேலையில்லா பட்டதாரி ஹிட்டடித்து