Tag: Suriya

மகேஷ்பாபுவுடன் நடிகை சமந்தா திடீர் சமரசம்!…மகேஷ்பாபுவுடன் நடிகை சமந்தா திடீர் சமரசம்!…

சென்னை:-கடந்த மாதம் டோலிவுட்டில் மகேஷ் பாபு நடித்த நேனோக்கடய்னே பட போஸ்டரில் ஹீரோ நடந்து செல்ல அவரை பின்தொடர்ந்து நாய் பாணியில் ஹீரோயின் மண்டியிட்டு நடந்து செல்வதுபோன்ற காட்சி அச்சிட்டு ஒட்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்த சமந்தா கொதிப்படைந்தார். பெண்களை இழிவுபடுத்துவது போல்

தெலுங்கு படத்தில் நடிக்கும் நடிகர் சூர்யா!…தெலுங்கு படத்தில் நடிக்கும் நடிகர் சூர்யா!…

சென்னை:-நடிகர் சூர்யாவின் படங்களுக்கு ஆந்திராவில் பெரும் வரவேற்பு இருக்கிறது. இங்கு சுமாராக போன படங்கள் கூட தெலுங்கில் மிகுந்த வரவேற்பை பெருகின்றன. இதனால் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சிலர் சூர்யாவை நேரடி தெலுங்கு படங்களில் நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார்கள். இதற்கு சூர்யாவும்

சுதந்திர தினத்தில் வெளியாகும் சிங்கம் ரிட்டர்ன்ஸ்!…சுதந்திர தினத்தில் வெளியாகும் சிங்கம் ரிட்டர்ன்ஸ்!…

மும்பை:-ஹரி இயக்கத்தில், சூர்யா நடித்து சூப்பர் ஹிட்டான சிங்கம், இந்தியில் அதே பெயரில் 2011ம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டு அங்கும் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து அதே ஹரி, சூர்யா காமினேஷனில் வெளிவந்து ஹிட்டான சிங்கம் 2 இப்போது இந்தியில் சிங்கம் ரிட்டர்ன்

நடிகர் சூர்யாவை பின்னுக்குத் தள்ளிய கவர்ச்சி நடிகை சன்னி லியோன்!…நடிகர் சூர்யாவை பின்னுக்குத் தள்ளிய கவர்ச்சி நடிகை சன்னி லியோன்!…

சென்னை:-சமீபத்தில் இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்ட இரண்டு யு டியூப் ஹிட்ஸில் ஒன்று ‘அஞ்சான்‘ பட டீஸர், அடுத்தது சன்னி லியோன் பங்கேற்ற ‘பின்க் லிப்ஸ்’ என்ற பாடலின் வீடியோ.சன்னி லியோன் நடித்து விரைவில் வெளிவர உள்ள ‘ஹேட் ஸ்டோரி 2’

‘யங் சூப்பர் ஸ்டார்’ பட்டம் வேண்டாம் என சிம்பு திடீர் முடிவு!…‘யங் சூப்பர் ஸ்டார்’ பட்டம் வேண்டாம் என சிம்பு திடீர் முடிவு!…

சென்னை:-குழந்தை நட்சத்திரமாக அப்பா டி.ராஜேந்தர் இயக்கிய படங்களில் நடித்தபோதே, ஐ ஆம் ய லிட்டில் ஸ்டார், ஆவேன் நான் சூப்பர் ஸ்டார் என்று பாட்டு பாடி ஆடியவர் சிலம்பரசன். அதனால் தான் கதாநாயகன் ஆனபோது யங் சூப்பர் ஸ்டார் என்று தனக்குத்தானே

சூர்யா, கார்த்தி இடையே போட்டி!…சூர்யா, கார்த்தி இடையே போட்டி!…

சென்னை:-‘மாற்றான்’ படம் சூர்யாவுக்கும், கார்த்திக்கு அடுத்தடுத்து வெளியான சில படங்கள் தோல்விப் படங்களாகவும் அமைந்து பாக்ஸ் ஆபிஸில் அவர்களுக்கு இறங்கு முகத்தைத்தான் கொடுத்தது. அதை மாற்ற மிகுந்த ஆலோசனைக்குப் பிறகு சூர்யா ‘அஞ்சான்‘ படத்திலும், கார்த்தித ‘மெட்ராஸ்‘ படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்கள்.

நடிகர் தனுஷின் நடிப்பை பாராட்டிய சிம்பு!…நடிகர் தனுஷின் நடிப்பை பாராட்டிய சிம்பு!…

சென்னை:-சிம்பு–தனுஷ் இருவரும் சம காலத்து நடிகர்கள். அதோடு பள்ளியிலும் ஒன்றாக படித்தவர்கள். இருப்பினும், அவர்கள் இருவரும் ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்கு வந்ததால், அவர்களுக்கிடையேயும் போட்டி மனப்பான்மை உருவானது. அஜீத்–விஜய் படங்களுக்கு இடையே போட்டி நடப்பது போன்று, சிம்புவும், தனுசும் போட்டிக்கோதாவில் குதித்தனர்.

மீண்டும் ஹரி, சூர்யா இணையும் சிங்கம் 3!…மீண்டும் ஹரி, சூர்யா இணையும் சிங்கம் 3!…

சென்னை:-இயக்குனர் ஹரியின் கைவண்ணத்தில் உருவான சிங்கம், சிங்கம்-2 படங்கள்தான் நடிகர் சூர்யாவை அதிரடியான ஆக்ஷன் ஹீரோவாக்கின. அதனால் அதையடுத்து சாப்ட்டான கதைகளில் சூர்யாவுக்கான ஆர்வம் குறைந்து போனது.அதனால், ரொமான்டிக், செண்டிமென்ட் கதைகளுடன் சிலர் சென்றபோது, இதெல்லாம் படத்தில் அனில் கொறிப்பது போன்று

மாஸ் படத்திலும் அலம்பல் பண்ணும் பிரேம்ஜி!…மாஸ் படத்திலும் அலம்பல் பண்ணும் பிரேம்ஜி!…

சென்னை:-வெங்கட்பிரபு இயக்கிய சென்னை-28, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி என அனைத்து படங்களிலும் அலம்பல் செய்து வந்தவர் பிரேம்ஜி. அதன்காரணமாக, வெங்கட்பிரபு படம் என்றால் கண்டிப்பாக அப்படத்தில் பிரேம்ஜியும இருப்பார் என்றாகி விட்டது. ஆனால், பிரியாணியைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து தான்

பேஸ்புக், டுவிட்டரில் இணையும் நடிகர் சூர்யா!…பேஸ்புக், டுவிட்டரில் இணையும் நடிகர் சூர்யா!…

சென்னை:-பேஸ்புக், டுவிட்டரில் கணக்கு வைத்திருக்காத சினிமா நட்சத்திரங்களே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. இதிலெல்லாம் நாட்டம் இல்லாத ரஜினியே, கோச்சடையான் பட வெளியீட்டின்போது டுவிட்டரில் இணைந்தார். விஜய் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் டுவிட்டரில் ஒரு ஐடியை ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் சூர்யாவும்