பட அதிபர்கள் மீது நடிகை சுருதிஹாசன் புகார்!…பட அதிபர்கள் மீது நடிகை சுருதிஹாசன் புகார்!…
சென்னை:-சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தயாரிப்பாளர்களிடம் அதிக சம்பளம் கேட்டு சுருதிஹாசன் நிர்ப்பந்திப்பதாக செய்திகள் பரவி உள்ளன. சமீபத்திய படங்கள் ஹிட்டானதால் சம்பளத்தை கணிசமாக உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுருதிஹாசனிடம் கேட்டபோது ஆவேசப்பட்டார். அவர்