அஞ்சலி நடிக்கும் படத்தில் நடனமாடும் நடிகை ஸ்ருதி ஹாசன்!…அஞ்சலி நடிக்கும் படத்தில் நடனமாடும் நடிகை ஸ்ருதி ஹாசன்!…
சென்னை:-தெலுங்கில் அஞ்சலி நாயகியாக நடித்து வரும் படம் ‘கீதாஞ்சலி’. ராஜ் கிரண் என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் இந்தப் படத்தில் ஹர்ஷவர்தன் ரானே, பிரம்மானந்தம் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதைக்கு மிகவும் பொருத்தமானவராக அஞ்சலி தான் இருப்பார் என அவருக்கிருக்கும்