Tag: Shruti_Haasan

நடிகை சமந்தாவிற்கு ஓகே சொல்ல தயங்கும் டிவிட்டர்!…நடிகை சமந்தாவிற்கு ஓகே சொல்ல தயங்கும் டிவிட்டர்!…

சென்னை:-தற்போது பேஸ்புக்கை விட, டிவிட்டரில் தான் பிரபலங்கள் ராஜ்ஜியம் பெருகி வருகிறது. இதில் பிரபல நடிகைகள் திரிஷா, ஸ்ருதிஹாசன், சமந்தா, ஹன்சிகா போன்றவர்களுக்கு பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொடர்பாளர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் தான் ஹன்சிகாவிற்கும், சமந்தாவிற்கும் பத்து லட்சம் தொடர்பாளர்கள் வந்தார்கள்.

பிரிந்த மனைவியை மீண்டும் சந்தித்த நடிகர் கமல்ஹாசன்!…பிரிந்த மனைவியை மீண்டும் சந்தித்த நடிகர் கமல்ஹாசன்!…

சென்னை:-நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் கௌரவம், இவர் பல சாதனைகளை எட்டியவர். தற்போது இவரை போலவே மகள்கள் ஸ்ருதியும், அக்‌ஷராவும் சினிமாவில் சாதிக்க களம் இறங்கி விட்டனர். இதில் ஸ்ருதி ஏற்கனவே பிரபல நடிகையாகிவிட்டார். இந்நிலையில் நேற்று தன் இளைய மகள்

வாட்ஸ் அப்பில் ஆபாச படங்கள்: பிரபல தமிழ் நடிகைகள் அதிர்ச்சி!…வாட்ஸ் அப்பில் ஆபாச படங்கள்: பிரபல தமிழ் நடிகைகள் அதிர்ச்சி!…

சென்னை:-சமீப காலமாக செல்போன் சந்தாதாரர்கள் மத்தியில் வாட்ஸ் அப் பயன்பாடுகள் பெருகி வருகிறது. 100 பேர் கொண்டு குரூப் வைத்து படங்கள், வீடியோ மற்றும் செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக் கொள்கின்றனர். இவற்றில் நடிகைகளின் ஆபாச படங்களும் பரப்பப்படுகிறது. ஓரிரு வாரங்களில் ஆறு

நடிகர் விஜய்காக சம்மதித்த ஸ்ருதிஹாசன்!…நடிகர் விஜய்காக சம்மதித்த ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் புலி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்ஸிகா, ஸ்ருதி என இரண்டு கதாநாயகிகள். இதில் ஸ்ருதி நடிகை மட்டுமின்றி நல்ல பாடகி. அதேபோல் விஜய்யும் பெரும்பாலும் சமீபத்தில் அவரது படங்களில்

புலி ஆனார் நடிகர் விஜய்!…புலி ஆனார் நடிகர் விஜய்!…

சென்னை:-இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் விஜய், சுதீப், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, கருணாஸ் நடிக்கும் படத்துக்கு டைட்டில் வைக்கப்படாமல் இருந்தது. எனினும் இப்படத்துக்கு ‘புலி’, ‘மாரீசன்’, ‘கருடா’ தலைப்புகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதில் ஒன்றை பொங்கலுக்குள் முடிவு செய்வார்கள் என்று கூறப்பட்டது.

இணையதளத்திலும் போட்டி போடும் நடிகைகள் ஸ்ருதி ஹாசன்-சமந்தா!…இணையதளத்திலும் போட்டி போடும் நடிகைகள் ஸ்ருதி ஹாசன்-சமந்தா!…

சென்னை:-அதிக படங்களில் நடிப்பதிலும், வாய்ப்பை பெறுவதிலும் போட்டியில் குதித்திருக்கும் ஸ்ருதி, சமந்தா, தங்களது போட்டியை அத்தோடு நிறுத்தாமல் விளம்பர படங்களை கைப்பற்றுவது, டாப் ஹீரோக்களின் படங்களில் அவர்களுடன் ஜோடி சேருவது என்று போட்டி தொடர்கிறது. இந்த மோதல் இணைய தளம் வரை

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது – நடிகை ஸ்ருதிஹாசன்!…எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது – நடிகை ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-விஜய், மகேஷ் பாபு என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். என்ன இவர் ஃபார்மில் தானே இருக்கிறார். ஆனால், சில நாட்களுக்கு முன் இவருக்கும், விஜய்க்கும் சண்டை மேலும் மகேஷ் பாபு படத்தில் இருந்து நீக்கப்பட்டார் என வதந்திகள் பரவியது.

எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தில் நடிகை சுருதிஹாசன்!…எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தில் நடிகை சுருதிஹாசன்!…

சென்னை:-நடிகை சுருதிஹாசன் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுகிறார். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பினர் சுருதியை அணுகி கேட்டபோது உடனே சம்மதித்தாராம். இன்டர்நெட் மூலம் இந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. சுருதிஹாசன் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் எய்ட்ஸ் விழிப்புணர்வு

கிராபிக்ஸ் உதவியுடன் குள்ள மனிதராக மாறும் நடிகர் விஜய்!…கிராபிக்ஸ் உதவியுடன் குள்ள மனிதராக மாறும் நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய், சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்காக இதுவரை செய்யாத பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ளவிருக்கிறாராம். இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய், இரண்டு கேரக்டருக்கும் நிறைய தோற்ற வித்தியாசம் காட்டவிருக்கிறாராம். ஃபேன்டஸி படமாக உருவாகும் இப்படத்தில், இரண்டு

ஸ்ருதிஹாசன், எமி ஜாக்ஸனா என்னால் முடியவே முடியாது – நயன்தாரா!…ஸ்ருதிஹாசன், எமி ஜாக்ஸனா என்னால் முடியவே முடியாது – நயன்தாரா!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வந்த நடிகை நயன்தாரா தன் முதல் இடத்தை தக்கவைத்து கொண்டார். இந்நிலையில் மாஸ் படத்தில் இவர் மட்டுமின்றி ஸ்ருதிஹாசன் கமிட் ஆகியுள்ளார். அவர் நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என்று நயன் அடம்பிடிக்க,