Day: December 16, 2014

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் அஜித்தின் ‘வீரம்’ திரைப்படம் முதலிடம்!…பாக்ஸ் ஆபிஸ் வசூலில் அஜித்தின் ‘வீரம்’ திரைப்படம் முதலிடம்!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் சாதாரணமாக பெரிய நடிகர்களின் படங்கள் 100 கோடி வசூல் சாதனை படைப்பது இப்போதெல்லாம் ஈஸியாகிவிட்டது. ஆனால் யாருடைய படங்கள் இதுவரை அதிக வசூல் பெற்றிருக்கிறது என்பது இதுவரை யாருக்கும் சரியாக தெரியாது. ஆனால் தற்போது ஆங்கில பத்திரிக்கை ஒன்று

பாகிஸ்தானில் பள்ளியில் தீவிரவாதிகள் தாக்குதல்: 84 மாணவர்கள் உட்பட 100 பேர் பலி!…பாகிஸ்தானில் பள்ளியில் தீவிரவாதிகள் தாக்குதல்: 84 மாணவர்கள் உட்பட 100 பேர் பலி!…

பெஷாவர்:-பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் ராணுவம் நடத்தும் பள்ளிக்குள் புகுந்த தலிபான் தீவிரவாதிகள் அங்கிருந்த மாணவர்களை சிறைப்பிடித்தனர். தீவிரவாதிகளிடமிருந்து மாணவர்களை விடுவிக்க அந்நாட்டு ராணுவம், தீவிரவாதிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. தீவிரவாதிகள்- ராணுவம் இடையே நிகழ்ந்த பயங்கர மோதலில் 100 பேர்

நடிகர் விஜய் ரசிகர்கள் இனி காலரை தூக்கி விடலாம் – ருசிகர தகவல்!…நடிகர் விஜய் ரசிகர்கள் இனி காலரை தூக்கி விடலாம் – ருசிகர தகவல்!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் என்றும் தன் ரசிகர்கள் மீது அதிக பாசம் கொண்டவர். ஆனால், இவர் என்ன தான் மாஸாக நடித்தாலும், நடனம் ஆடினாலும் ரிஸ்க் எடுத்து நடிப்பதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளது. தற்போது இதையெல்லாம் முறியடிக்கும் பொருட்டு

சர்வதேச அளவில் ’ஆக்‌ஷன் ஜாக்சன்’ 10 நாள் வசூலை 3 நாளில் முறியடித்த ’லிங்கா’!…சர்வதேச அளவில் ’ஆக்‌ஷன் ஜாக்சன்’ 10 நாள் வசூலை 3 நாளில் முறியடித்த ’லிங்கா’!…

சென்னை:-கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த லிங்கா கடந்த 12ம் தேதி உலகம் முழுவதும் 3 ஆயிரம் ஆயிரம் தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்பட்டது. தமிழ் நாட்டில் 750 தியேட்டர்களில் திரையிட்டனர். முதல் நாள் மட்டும் ரூ. 37 கோடி வசூல் குவித்து

இந்தியா–ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் நாளை தொடக்கம்!…இந்தியா–ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் நாளை தொடக்கம்!…

பிரிஸ்பேன்:-இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித்தொடரில் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 48 ரன்னில் வெற்றி பெற்றது. இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2–வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில்

இயக்குனர் பாலச்சந்தருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை!…இயக்குனர் பாலச்சந்தருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை!…

சென்னை:-தமிழ் பட உலகின் முன்னணி டைரக்டர் கே.பாலச்சந்தர். இவருக்கு சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவசர பிரிவில் வைத்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். செயற்கை சுவாசமும் பொருத்தப்பட்டது.

பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் பள்ளிக்குள் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு: 18 பேர் பலி!…பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் பள்ளிக்குள் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு: 18 பேர் பலி!…

பெஷாவர்:-பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பொது பள்ளி மற்றும் கல்லூரிக்குள் புகுந்த தெரிக்-இ-தலிபான் இயக்க தீவிரவாதிகள் பள்ளியில் இருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.இதில் 16 குழந்தைகளும், ஒரு ஆசிரியரும், ராணுவ வாகன ஓட்டுனரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

டிச.25ம் தேதி பிறந்த நாளின்போது பாரத ரத்னா விருதுக்கு வாஜ்பாயின் பெயர் அறிவிப்பு!…டிச.25ம் தேதி பிறந்த நாளின்போது பாரத ரத்னா விருதுக்கு வாஜ்பாயின் பெயர் அறிவிப்பு!…

புது டெல்லி:-நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருதுக்கான பெயர்கள் பிரதமரால் ஜனாதிபதிக்கு நேரடியாக பரிந்துரைக்கப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாகவே முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு இந்த விருது வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு தரப்பில் இருந்து

‘அதாரு அதாரு’ நடிகர் அஜித்தின் அறிமுகப் பாடலா!…‘அதாரு அதாரு’ நடிகர் அஜித்தின் அறிமுகப் பாடலா!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சூட்டோடு சூட்டாக படத்தில் இடம்பெற்றுள்ள அதாரு அதாரு என்ற பாடலை

எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தில் நடிகை சுருதிஹாசன்!…எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தில் நடிகை சுருதிஹாசன்!…

சென்னை:-நடிகை சுருதிஹாசன் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுகிறார். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பினர் சுருதியை அணுகி கேட்டபோது உடனே சம்மதித்தாராம். இன்டர்நெட் மூலம் இந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. சுருதிஹாசன் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் எய்ட்ஸ் விழிப்புணர்வு