ரசிகர்களுக்கு இயக்குனர் ஷங்கர் விட்ட சவால்!…ரசிகர்களுக்கு இயக்குனர் ஷங்கர் விட்ட சவால்!…
சென்னை:-தமிழ் சினிமாவில் சமுதாய கருத்துக்களை பதித்து படம் இயக்குவதில் இயக்குனர் ஷங்கர் வல்லவர். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த இவரது ஐ படத்தில் இது மிஸ்ஸிங் என்று பலர் கூறிவருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக தமிழகத்தின் ஒரு பிரபல தொலைக்காட்சி