ஆகஸ்ட் மாதத்தை குறி வைக்கும் 37 படங்கள்!…ஆகஸ்ட் மாதத்தை குறி வைக்கும் 37 படங்கள்!…
சென்னை:-சமீப காலமாக அதிக அளவில் படங்கள் தயாராகி வருகின்றன. தயாரான படங்களை ரிலீஸ் செய்வதில் சிக்கல் அதிகரித்து வருகிறது. தியேட்டர் கிடைப்பதிலும் பிரச்னை ஏற்படுகிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு அடுத்த மாதத்தைக் குறி வைத்து 37 படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. கடந்த