Tag: Review

கத்தி (2014) திரை விமர்சனம்…கத்தி (2014) திரை விமர்சனம்…

கொல்கத்தா சிறையில் கைதியாக இருக்கும் கதிரேசன் (விஜய்) அங்கிருந்து தப்பித்து சென்னைக்கு வருகிறார். சென்னையிலுள்ள தனது நண்பன் சதீஷை உதவியுடன் பாங்காக் தப்பித்து செல்ல முயற்சி செய்கிறார். சதீஷின் உதவியுடன் பாங்காக் செல்ல விமான நிலையம் வரும் கதிரேசன், அங்கு நாயகி

ஃபிலைட் 257 நியூயார்க் டு லண்டன் (2014) திரை விமர்சனம்…ஃபிலைட் 257 நியூயார்க் டு லண்டன் (2014) திரை விமர்சனம்…

விமான பைலட்டான நிக்கோலஸ் கேஜ், நியூயார்க்கில் மனைவி, மகள் மற்றும் மகனுடன் வாழ்ந்து வருகிறார். இவருடைய பிறந்தநாளான அன்று மகள் கேசி தாம்சன் குடும்பத்தினருடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறாள். ஆனால் நிக்கோலஸ் தவிர்க்க முடியாத காரணத்தால் வேலைக்கு செல்கிறார். நிக்கோலஸ்

டிராகுலா ஒரு மர்மம் (2014) திரை விமர்சனம்…டிராகுலா ஒரு மர்மம் (2014) திரை விமர்சனம்…

இப்படத்தின் கதை 1942ல் தொடங்குகிறது. துருக்கி சுல்தானின் படையில் சிறுவர் பிரிவில் வீரனாக இருந்த விளாட் சுதந்திரமான டிரான்சில்வேனிய நாட்டின் மன்னன் ஆகிறான். எனினும் சுல்தானுக்கு நன்றி கூறும் விதமாக அவருக்கு வெள்ளிக்காசுகளை கப்பமாக கட்டுகிறான். ஒரு நாள் புதிய சுல்தானான

அன்னாபெல் (2014) திரை விமர்சனம்…அன்னாபெல் (2014) திரை விமர்சனம்…

கர்ப்பமாக இருக்கும் தன் மனைவி மியாவுக்கு (அன்னபெல் வேலிஸ்) அன்புப் பரிசு ஒன்றை வாங்கித் தர நினைக்கிறான் ஜான் (வார்டு ஹார்டன்).இயற்கையாகவே பொம்மைகளின் மீது அதிக ஆசை கொண்ட மியாவுக்கு, பெரிய ‘அன்னாபெல்’ பொம்மை ஒன்றை அவன் வாங்கித் தருகிறான். அது

ஜமாய் (2014) திரை விமர்சனம்…ஜமாய் (2014) திரை விமர்சனம்…

கல்லூரியில் மகேஷ் (நவீன்), சத்யா (உதய்), சிந்து (வைஜெயந்தி) ஆகியோர் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்கள். நண்பர்களாக இவர்கள் கல்லூரிகளுக்கு இடையேயான இசை நிகழ்ச்சியில் பங்கேற்று அதில் வெற்றியடைந்து முதலிடத்தை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்கிறார்கள். மகேஷ் கல்லூரிக்கு சொந்தக்காரரான ராதாரவியின்

ருத்ரம் 2014 (2014) திரை விமர்சனம்…ருத்ரம் 2014 (2014) திரை விமர்சனம்…

அமெரிக்கா அதிபர் தனது பாதுகாவலர்களுடன் விமானத்தில் சென்று கொண்டிருக்கிறார். கடலின் மேற்பரப்பில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு பெரிய மின்னல் இவர்களது விமானத்தை தாக்கிவிடுகிறது. இதனால், இவர்களது விமானம் தீப்பிடித்து கடலில் விழுகிறது. அதிநவீன பாதுகாப்புடன் அதிபர் பயணம் செய்த அந்த விமானத்தில்

பொலிடிக்கல் ரவுடி (2014) திரை விமர்சனம்…பொலிடிக்கல் ரவுடி (2014) திரை விமர்சனம்…

நாயகன் விஷ்ணு மஞ்சு எந்த வேலை வெட்டிக்கும் போகாமல் கிக் பாக்சிங்கில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற கனவோடு இருந்து வருகிறார். நாயகி டாப்சி மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது அண்ணன் பிரகாஷ் ராஜ் மிகப்பெரிய ரவுடி. உள்துறை மந்திரி

நீ நான் நிழல் (2014) திரை விமர்சனம்…நீ நான் நிழல் (2014) திரை விமர்சனம்…

மலேசியாவில் தொடர்ந்து 5 கொலைகள் நடக்கிறது. இந்த கொலைகளுக்கான காரணத்தை அறிய முயற்சி செய்து வருகிறார் அந்நாட்டு போலீஸ் அதிகாரியான அன்வர். அதன்படி அவர் அந்த 5 பேர் பற்றிய தகவல்களை சேகரிக்க ஆரம்பிக்கிறார். இவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்றும் பேஸ்புக்கில்

குபீர் (2014) திரை விமர்சனம்…குபீர் (2014) திரை விமர்சனம்…

ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் ஐந்து நண்பர்கள் தாங்கள் தங்கி இருக்கும் அறையில் சனிக்கிழமை இரவு விலையுயர்ந்த மதுபானம் ஒன்றை வாங்கி வைத்துக் கொண்டு பார்ட்டி கொண்டாடுகிறார்கள். அப்போது ஒவ்வொருவரும் உலக விஷயங்களை பற்றி பேசிக் கொள்கிறார்கள். புரட்சி, சினிமா, முதல் உலகப்

குறையொன்றுமில்லை (2014) திரை விமர்சனம்…குறையொன்றுமில்லை (2014) திரை விமர்சனம்…

நாயகன் கிருஷ்ணா தனியார் கம்பெனியில் புராஜெக்ட் மானேஜராக பணியாற்றி வருகிறார். இவருக்குள் ஒரு லட்சியம் இருக்கிறது. அதாவது, விவசாயத்தில் சரியாக சம்பாதிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளை வாழ்க்கையில் வெற்றி பெற வைக்கவேண்டும் என்பதே கிருஷ்ணாவின் லட்சியம். இதற்காக விவசாயிகள்