Tag: Review

குக்கூ (2014) திரை விமர்சனம்…குக்கூ (2014) திரை விமர்சனம்…

தமிழ் (தினேஷ்), சுதந்திரக்கொடி (மாளவிகா) இருவரும் பார்வையற்றவர்கள். இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கும் ஒரு தருணத்தில் சுதந்திரக்கொடியின் மேல் தமிழுக்கு காதல் மலர்கிறது. சின்ன சின்ன மோதல்களுக்குப் பிறகு சுதந்திரக் கொடிக்கும் தமிழ் மேல் அளவு கடந்த அன்பு தோன்ற, ஸ்பரிசங்களாலும், வாசனைகளாலும்,

ஆதியும் அந்தமும் (2014) திரை விமர்சனம்…ஆதியும் அந்தமும் (2014) திரை விமர்சனம்…

ஊட்டியில் உள்ள கல்லூரி ஒன்றில் சைக்கலாஜி துறையில் பேராசிரியராகவும், மனநல மருத்துவராகவும் சேர்கிறார் அஜய். அங்கேயே தங்கும் அவருக்கு ஒரு இளம்பெண்ணின் ஆவி தினந்தோறும் இரவில் கண்ணில் பட, அது யார் என கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அதே கல்லூரியில் ஒரு

எதிர்வீச்சு (2014) திரை விமர்சனம்…எதிர்வீச்சு (2014) திரை விமர்சனம்…

மலேசியாவில் பிரபலமாக இருக்கும் புட்சால் எனப்படும் இன்டோர் புட்பால் விளையாட்டை பற்றிய படம். மலேசியாவில் நடக்கும் இந்த விளையாட்டில் பிளாக் ஹார்ஸ் சாதாரண அணியாக இருந்து முன்னேறி வருகிறது.அந்த அணியின் முக்கிய வீரர் ஹீரோ இர்பான். இந்த அணி ஸ்பான்ஸர்ஸ் கிடைக்காமல்

பறக்கும் கல்லறை மனிதன் (2014) திரை விமர்சனம்…பறக்கும் கல்லறை மனிதன் (2014) திரை விமர்சனம்…

விக்டர் என்ற விஞ்ஞானி இறந்தவர்களுக்கு உயிர்கொடுக்கும் ஆய்வை செய்து வருகிறார். இந்த ஆய்வின் மூலம் 8 பிணங்களின் உறுப்புகளை கொண்டு ஒருவனை உருவாக்குகிறார். அவன் தான் கல்லறை மனிதன். இவனுக்கு உயிர் இருந்தும் ஆன்மா கிடையாது. அதனால் இவனுக்கு அழிவே கிடையாது.

மாலை நேரப் பூக்கள் திரை விமர்சனம்…மாலை நேரப் பூக்கள் திரை விமர்சனம்…

நாயகி நிஷா தன் தோழி ஷோபியாவுடன் வெளியூரில் தங்கி கல்லூரியில் படித்து வருகிறார். ஒரு நாள் நிஷா, நாயகன் ரவியின் நண்பன் செல்போன் கடைக்குச் சென்று ரீசார்ஜ் செய்கிறார். ரவி தன் நண்பன் கடையில் ரீசார்ஜ் செய்யும் பெண்களின் எண்களை எடுத்து