Day: February 3, 2014

தே.மு.தி.க., தனித்து போட்டி? கூட்டணியா ? விஜயகாந்த் பரபரப்பு பேச்சு…தே.மு.தி.க., தனித்து போட்டி? கூட்டணியா ? விஜயகாந்த் பரபரப்பு பேச்சு…

உளுந்தூர்பேட்டை :-விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் நேற்று தே.மு.தி.க., நடத்திய ‘ஊழல் எதிர்ப்பு மாநாட்டில்” தமிழகம் முழுவதும் இருந்து பெருந்திரளான தொண்டர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டில் விஜயகாந்த் பேசியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில் கடல் இல்லை என்று நினைத்தேன். என் மனைவி பிரேமலதா கூறியதுபோல் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள

சிவகார்த்திகேயனின் சம்பளம் 8 கோடி!…சிவகார்த்திகேயனின் சம்பளம் 8 கோடி!…

சென்னை:-மெரினா, எதிர்நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்று தொடர்ச்சியாக ஹிட் படங்களைக் கொடுத்து வருவதால் சிவகார்த்திகேயனின் கால்ஷீட்டைத் தேடிப்போகும் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. ஜி நீங்க ஒரு வருஷம் தள்ளி கூட டேட்ஸ்

நடிகை டாப்ஸிக்கு விரைவில் திருமணம்!…நடிகை டாப்ஸிக்கு விரைவில் திருமணம்!…

சண்டிகார்:-டென்மார்க் பேட்மின்டன் வீரர் மத்தியாஸ் போய்க்கும் நடிகை டாப்சிக்கும் திருமணம் நடக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் ஏற்கனவே ஒன்றாக சுற்றினர். விருந்துகளிலும் ஜோடியாக பங்கேற்றார்கள். இதுபற்றி கேட்ட போது நண்பர்களாக பழகுகிறோம் என்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக

சிம்பு,கௌதம் மேனன் இணையும் புது படத்தின் டிரைலர்…சிம்பு,கௌதம் மேனன் இணையும் புது படத்தின் டிரைலர்…

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில்ஏ.ஆர்.ரகுமான்‎ இசையில் சிலம்பரசன் நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் டிரைலர் சிலம்பரசனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று வெளியானது.

ஒரே படத்தில் லக்ஷ்மி மேனன்,இனியா என இருவருக்கும் ‘லிப் கிஸ்’ அடித்த விஷால்…ஒரே படத்தில் லக்ஷ்மி மேனன்,இனியா என இருவருக்கும் ‘லிப் கிஸ்’ அடித்த விஷால்…

சென்னை:-விஷால் தற்போது தயாரித்து நடித்து கொண்டிருக்கும் புதிய படம் நான் சிகப்பு மனிதன். இந்த படத்தில் லட்சுமி மேனனுடன் லிப் கிஸ் காட்சியில் நடித்து சமீபத்தில் ஊடகங்களை பரபரப்பாக பேசவைத்தார் விஷால். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் அதே படத்தில் இனியாவுடன்

விஜய் படத்தில் நடிக்க நாள் ஒன்றுக்கு ஒரு ‘கோடி’ சம்பளம் கேட்கும் நடிகை…விஜய் படத்தில் நடிக்க நாள் ஒன்றுக்கு ஒரு ‘கோடி’ சம்பளம் கேட்கும் நடிகை…

சென்னை:-‘ஜில்லா‘ பட வெற்றிக்கு பின்னர் விஜய் நடிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க இருக்கிறது. இந்த படத்தில் விஜய்யுடன் முதல்முறையாக சமந்தா ஜோடி சேருகிறார். இந்நிலையில் விஜய், தனது அடுத்த படத்தின் இயக்குனராக சிம்புதேவனை தேர்ந்தெடுத்துள்ளார். சிம்புதேவன் ஏற்கனவே

மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.- மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி-ஜெயலிதா அறிவிப்பு…மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.- மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி-ஜெயலிதா அறிவிப்பு…

சென்னை:-அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் இன்று சந்தித்தார். போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் நடந்த இந்த சந்திப்பின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், ரங்கராஜன் எம்.பி. ஆகியோரும்

மாலை நேரப் பூக்கள் திரை விமர்சனம்…மாலை நேரப் பூக்கள் திரை விமர்சனம்…

நாயகி நிஷா தன் தோழி ஷோபியாவுடன் வெளியூரில் தங்கி கல்லூரியில் படித்து வருகிறார். ஒரு நாள் நிஷா, நாயகன் ரவியின் நண்பன் செல்போன் கடைக்குச் சென்று ரீசார்ஜ் செய்கிறார். ரவி தன் நண்பன் கடையில் ரீசார்ஜ் செய்யும் பெண்களின் எண்களை எடுத்து

ஆபாச பட நடிகைக்கு ‘எய்ட்ஸ்’…ஆபாச பட நடிகைக்கு ‘எய்ட்ஸ்’…

வாஷிங்டன்:-ஆடிப் போய் நிற்கிறது அமெரிக்க ஆபாசப் பட திரையுலகம். காரணம், ஒரு ஆபாசப் பட நடிகைக்கு எய்ட்ஸ் வந்த காரணத்தால். அந்த நடிகையின் பெயர் காமரூன் பே. இவர் ஆபாசப் பட நடிகை ஆவார். இவருக்கு எச்ஐவி பாதிப்பு வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஸ்ருதியின் ‘டி-டே’ பட வெளியிட்டில் தயாரிப்பாளர் உறுதி…ஸ்ருதியின் ‘டி-டே’ பட வெளியிட்டில் தயாரிப்பாளர் உறுதி…

சென்னை:-ஸ்ருதிஹாசன் பாலியல் தொழிலாளியாக நடித்த இந்திப் படமான டி-டே தமிழில் தாவூத் என்ற டைட்டிலில் டப் செய்து வெளியிடப்படுகிறது. டி டேவை என் அனுமதி இன்றி தமிழில் வெளியிடுகிறார்கள். ஒப்பந்தத்தில் தமிழில் வெளியிடுவது பற்றி குறிப்பிடவில்லை. எனவே தமிழில் வெளியிடுகிறவர்கள் மீது