Day: February 3, 2014

விஜய் டிவியின் ‘சூப்பர் சிங்கர்’ பட்டத்தை வென்றார் திவாகர்…விஜய் டிவியின் ‘சூப்பர் சிங்கர்’ பட்டத்தை வென்றார் திவாகர்…

சென்னை:-கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக விஜய் டிவியில் நடைபெற்று வந்த’ சூப்பர் சிங்கர் 4‘ பைனல் நேற்று நிறைவுக்கு வந்தது.ஆரம்பத்தில் பல நூற்றுக்கணக்கானோர் பங்குகொண்டு ஆரம்பித்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து கடந்த வாரம் சூப்பராக பாடிய ஐவரோடு நேற்று