Day: February 3, 2014

பிரபல ஹாலிவுட் நடிகர் ஹாப் மேன் மரணம்…பிரபல ஹாலிவுட் நடிகர் ஹாப் மேன் மரணம்…

நியூயார்க்:-பிரபல ஹாலிவுட் நடிகர் ‘பிலிப் சிமோர் ஹாப்மேன்‘(46). இவர் ‘மிஷன் இம்பாசிபில்–3’, ‘போகி நைட்ஸ்’, ‘பிக் லெபோஸ்கி’ உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் அமெரிக்காவில் நியூயார்க் அருகேயுள்ள மேன் ஹாட்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். மனைவியும், 3

சிம்பு–நயன்தாராவுடன் நடிக்கும் ஹன்சிகா!…சிம்பு–நயன்தாராவுடன் நடிக்கும் ஹன்சிகா!…

சென்னை:-பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிம்பு – நயன்தாரா ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்திற்கு ‘இது நம்ம ஆளு’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இருவரும் காதலித்து, பிரிந்து பல வருட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் இணைகிறார்கள். இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சி சென்னை ஸ்டூடியோக்களில் படமாகி

கடன் கொடுத்தவர்களை ஏமாற்ற ஆணாக மாறிய பெண்…கடன் கொடுத்தவர்களை ஏமாற்ற ஆணாக மாறிய பெண்…

ரஷ்யா:-தென்கிழக்கு ரஷ்யாவைச் சேர்ந்தவர் நடாலியா(வயது 38).இவர் ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 530 கடன் வாங்கி வைத்துள்ளார், கடன் கொடுத்தவர்கள் தொல்லை கொடுக்க ஆரம்பித்ததால் என்னசெய்வதென்று தெரியாமல் இருந்தவர் வினோதமான ஐடியாவை யோசித்துள்ளார். இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிவிட்டார்.ஆணாக

டைரக்டருக்கு ‘கார்’ பரிசளித்த உதயநிதி…டைரக்டருக்கு ‘கார்’ பரிசளித்த உதயநிதி…

சென்னை:-உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் நடித்துள்ள படம், இது கதிர்வேலன் காதல். சுந்தரபாண்டியன் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கி உள்ளார். இந்தப் படம் வரும் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் படத்தை கடந்த சில நாட்களுக்கு முன் உதயநிதி ஸ்டாலின் பார்த்தார். படம்

முதல்வரின் கன்னத்தில் அறைந்த இளைஞர்…முதல்வரின் கன்னத்தில் அறைந்த இளைஞர்…

பானிபட்:-பானிபட்டில் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவிலும், பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்க முதல்வர் பூபிந்தர் சிங் ஹுடோ ஞாயிற்றுக்கிழமை சென்றார். அப்போது திறந்த ஜீப்பில் நின்றபடி சாலையோரத்தில் காத்திருந்த மக்களை பார்த்து கையசைத்தபடி அவர் சென்றார். கூட்டத்திலிருந்த இளைஞர் ஒருவர்,

அழிவை நோக்கி கிரிக்கெட் – இயான் சேப்பல்…அழிவை நோக்கி கிரிக்கெட் – இயான் சேப்பல்…

ஆஸ்திரேலியா:-சர்வதேச அளவில் டெஸ்ட்(5 நாள்), ஒருநாள் போட்டி(50 ஓவர்) மற்றும் டுவென்டி- 20 ஓவர் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.இதில் 3 மணிநேரத்திற்குள் முடியும் 20 ஓவர் போட்டியை தான் ரசிகர்கள் அதிகளவில் விரும்புகிறார்கள். துடுப்பாட்ட வீரர்கள் பந்தை சிக்சர், பவுண்டரிகளாய் அடிப்பதை

ஆயுள் தண்டனை கைதியை மனந்த பெண் வக்கீல்…ஆயுள் தண்டனை கைதியை மனந்த பெண் வக்கீல்…

சென்னை:-அவர் கைதியாக இருக்கலாம். அவரைத்தான் நான் காதலிக்கிறேன். கல்யாணமும் பண்ணிக்க போறேன். திருமணத்துக்காக அவருக்கு ஒரு நாள் மட்டும்தான் விடுமுறை வழங்கி இருக்கிறார்கள். கல்யாணத்துக்கு ஒரு நாள் போதுமா? ஒரு மாதமாவது வேண்டாமா? இது தான் வக்கீல் அருணாவின் கேள்வி. அருணாவுக்காக

அஜீத்துடன் மீண்டும் ஜோடி சேரும் தமன்னா!…அஜீத்துடன் மீண்டும் ஜோடி சேரும் தமன்னா!…

சென்னை:-அஜீத் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளிவந்து வெற்றியடைந்த படம் ‘வீரம்’ இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். படம் முழுவதும் வெள்ளைச் சட்டை, வேஷ்டி, நரைத்த முடி என கலக்கியிருந்தார் அஜீத். அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும்

ரஞ்சி கோப்பை 7வது முறையாக கர்நாடகா சாம்பியன்…ரஞ்சி கோப்பை 7வது முறையாக கர்நாடகா சாம்பியன்…

ஐதராபாத்:-ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி ஐதராபாத்தில் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. இதில் மகாராஷ்டிரா- கர்நாடகம் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். டாஸ் வென்ற மகாராஷ்டிரா பேட்டிங் தேர்வு செய்து. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய மகராஷ்டிரா முதல் இன்னிங்கில் 305 ரன்கள் எடுத்து ஆட்டம்

செல்போன் டவர் விழுந்து 3 பேர் பலி…செல்போன் டவர் விழுந்து 3 பேர் பலி…

நியூயார்க்:-கிளர்க்ஸ்பக் பகுதியில் உள்ள 300 அடி உயரமுள்ள தனியார் செல்போன் கோபுரத்தின் பழைய பாகங்களை மாற்றி நவீன உபகரணங்களை பொருத்தும் பணியில் நேற்று பராமரிப்பு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இடுப்புகளில் தற்காப்பு பட்டைகளை கட்டியபடி கோபுரத்தின் 60 அடி உயரத்தில் அவர்கள் வேலை