Tag: Rajinikanth

மீண்டும் நடிக்க வரும் நளினிகாந்த்!…மீண்டும் நடிக்க வரும் நளினிகாந்த்!…

சென்னை:-ரஜினி பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோது அவரைப்போலவே சாயல்கொண்ட நடிகராக வலம் வந்தவர் நளினிகாந்த். தெலுங்கில் தாசரி நாராயணராவ் இயக்கிய ரங்கோன் ரவுடி படத்தின் மூலம் அறிமுகமானார். அவர்தான் நளினிகாந்த் என்று பெயரும் வைத்தார். கே.பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு, ராசுக்குட்டி படங்களில்

மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பாலிவுட் பிரபலங்கள்!…மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பாலிவுட் பிரபலங்கள்!…

புதுடெல்லி:-நாட்டின் 15வது பிரதமராக நரேந்திர மோடி நேற்று பதவியேற்றுக்கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இவ்விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள், தேசிய தலைவர்கள், மத தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் என 3000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். குறிப்பாக பாலிவுட் நட்சத்திரங்களான சல்மான்

‘கோச்சடையான்’ படத்தை பாராட்டிய கமல்!…‘கோச்சடையான்’ படத்தை பாராட்டிய கமல்!…

சென்னை:-ரஜினி நடித்த ‘கோச்சடையான்’ படம் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. இது மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் தயாரான முதல் இந்திய படம் என்பதால் இப்படத்தை பார்க்க நடிகர்,நடிகைகள் ஆரவமாக இருக்கிறார்கள். கமல்ஹாசன் ‘உத்தம வில்லன்’ படப்பிடிப்புக்காக வெளியூர் சென்று இருந்தார். தற்போது

நாசருக்கு போனில் ஆறுதல் சொன்னார் ரஜினி!…நாசருக்கு போனில் ஆறுதல் சொன்னார் ரஜினி!…

சென்னை:-நடிகர் நாசரின் மூத்த மகன் பைசல் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்து தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் நாசரின் அக்காள்

கொந்தளிக்கும் ரஜினி ரசிகர்கள்… கோச்சடையான் பற்றி அவதூறு…கொந்தளிக்கும் ரஜினி ரசிகர்கள்… கோச்சடையான் பற்றி அவதூறு…

ரஜினி ரசிகர் மன்ற சென்னை மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராமதாஸ், ரவி, சூர்யா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– எங்கள் தலைவர் ரஜினி நடித்துள்ள ‘கோச்சடையான்’ படம் உலகம் முழுவதும் வெற்றி பெற்றுள்ளது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து

500 “கோச்சடையான்” திருட்டு டி.வி.டி.க்கள் பறிமுதல்… சேலத்தில் பரபரப்பு …500 “கோச்சடையான்” திருட்டு டி.வி.டி.க்கள் பறிமுதல்… சேலத்தில் பரபரப்பு …

சேலம் :- சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த கோச்சடையான் பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று வெளியிடப்பட்டது. படம் வெளியான 24 மணி நேரத்திலேயே அதன் திருட்டு டி.வி.டி.க்கள் சேலத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக ரசிகர் மன்றத்துக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து மாவட்ட

கமல்ஹாசனுடன் நடிக்க ஆசைப்படும் நடிகர்…கமல்ஹாசனுடன் நடிக்க ஆசைப்படும் நடிகர்…

சென்னை :- நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ நடிகர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- ரஜினிகாந்துடன், ‘லிங்கா’ படத்தில் நடிக்கிறீர்களா? பதில்:- நான், ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். அவருடன், ‘எந்திரன்’ படத்தில் நடித்தது என் அதிர்ஷ்டம். அவருடன்

மோடியை பாராட்டி ராகவா லாரன்ஸ் இசை ஆல்பம்!…மோடியை பாராட்டி ராகவா லாரன்ஸ் இசை ஆல்பம்!…

சென்னை:-சென்ற வருடம் ரஜினியின் பிறந்த நாளுக்காக ஆல்பம் தயாரித்தவர் ராகவா லாரன்ஸ். அந்த ஆல்பம் அனைவரிடமும் அமோக வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து, பாரத பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள நரேந்திர மோடியை வருங்கால இந்தியாவை திறம்பட ஆட்சி செய்யும் வல்லமை படைத்தவர்

ஊனமுற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய லட்சுமிராய்!…ஊனமுற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய லட்சுமிராய்!…

சென்னை:-நடிகை லட்சுமிராய் தனது பிறந்த நாளை ஊனமுற்ற குழந்தைகளுடன் கொண்டாடினார். கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாலவிகார் இல்லத்துக்கு சென்ற அவர் அங்குள்ள மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மத்தியில் ‘கேக்‘ வெட்டினார். பிறகு ஒவ்வொரு குழந்தைக்கும் கேக் ஊட்டி விட்டார். இனிப்பு மற்றும்

நடிகை லட்சுமிராய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ரஜினி!…நடிகை லட்சுமிராய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ரஜினி!…

சென்னை:-நடிகை லட்சுமிராய் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-இத்தனை வருட பிறந்த நாளில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த தருணம் சமீபத்தில் வந்த பிறந்த நாள்தான். இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் என்னை வாழ்த்தி இருந்தார். இது எனக்கு மிகவும் ஸ்பெஷல் வாழ்த்து.