நடிகர் விஜய் வரலேன்னா, ஜெயம் ரவி வருவாராம்!… கோடம்பாக்கத்தில் பரவும் வதந்தி…நடிகர் விஜய் வரலேன்னா, ஜெயம் ரவி வருவாராம்!… கோடம்பாக்கத்தில் பரவும் வதந்தி…
சென்னை:-விஜய்யின் கத்தி தீபாவளிக்கு கண்டிப்பாக திரைக்கு வருகிறது என்று அந்த பட நிறுவனத்திடமிருந்தே உறுதியான தகவல்கள் வெளியான பிறகும்கூட, ஒருவேளை வராமலும போகலாம் என்றொரு வதந்தி கோடம்பாக்கத்தில் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே, சமீபத்தில் சென்சாருக்கும் படத்தை அனுப்பி யு சான்றிதழும் வாங்கி