Tag: P._Bharathiraja

சிகப்பு ரோஜாக்கள் ரீமேக்கில் நடிகை ஸ்ருதிஹாசன்!…சிகப்பு ரோஜாக்கள் ரீமேக்கில் நடிகை ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்து 1978ல் வெளிவந்த சூப்பர் ஹிட் படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’. இப்படத்தை பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி ரீமேக் செய்து இயக்க உள்ளாராம். இந்தப் படத்தில்தான் ஸ்ரீதேவி நடித்துள்ள கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கப் போவதாக தகவல்கள்

ரீமேக் ஆகும் ‘சிகப்பு ரோஜாக்கள்’!…ரீமேக் ஆகும் ‘சிகப்பு ரோஜாக்கள்’!…

சென்னை:-பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, கே.பாக்யராஜ் நடித்து 1978-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான வெற்றிப்படம் – சிகப்பு ரோஜாக்கள். ஏற்கெனவே ஹிட்டான சில படங்கள் மீண்டும் ரீ-மேக் செய்து வரும் தற்போதைய டிரெண்டின்படி பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் படம் ரீ-மேக் ஆவது

இயக்குனர் பாரதிராஜா படத்துக்கு இசையமைக்க மறுத்த இளையராஜா!…இயக்குனர் பாரதிராஜா படத்துக்கு இசையமைக்க மறுத்த இளையராஜா!…

சென்னை:-16 வயதினிலே என்ற தனது முதல் படத்தை இயக்கியபோது இளையராஜாவிடம் இசையமைக்க கேட்டு சென்றார் பாரதிராஜா. அதன்பிறகு பாரதிராஜா இயக்கிய பல படங்களுக்கு இளையராஜாவே இசையமைத்தார்.சமீபகாலமாக இளையராஜா-பாரதிராஜா நட்பில் விரிசல் விழுந்திருக்கிறது. அதனால் அன்னக்கொடியைத் தொடர்ந்து தான் இயக்கும் புதிய படத்திற்கு

இந்த நடிகையை எங்கே பிடிச்சே? பார்த்திபனிடம் கேட்ட பிரபல இயக்குனர்!…இந்த நடிகையை எங்கே பிடிச்சே? பார்த்திபனிடம் கேட்ட பிரபல இயக்குனர்!…

சென்னை:-பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகியுள்ள கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த அனைவருமே புதியவர்கள்தான். இதில் நாயகியாக நடித்துள்ள அகிலா கிஷோரின் நடிப்பு கோடம்பாக்கத்தில் பலரை கவர்ந்திருக்கிறது. நயன்தாரா பாதி, சுனைனா பாதி கலந்த கலவையாக இருக்கும் அகிலாவின்

33 வருடங்களுக்கு பிறகு விஷூவல் செய்யப்பட்ட இளையராஜாவின் பாடல்!…33 வருடங்களுக்கு பிறகு விஷூவல் செய்யப்பட்ட இளையராஜாவின் பாடல்!…

சென்னை:-கார்த்திக்-ராதா அறிமுகமான படம் ‘அலைகள் ஓய்வதில்லை’. பாரதிராஜா இயக்கிய இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். படத்தில் மொத்தம் 11 பாடல்கள் இடம்பெற்றன. அதில் பஞ்சு அருணாசலம் எழுதிய, ‘புத்தம் புது காலை…’ என்று தொடங்கும் எஸ்.ஜானகி பாடிய பாடல் கேசட்டில் மட்டும்

பாரதிராஜா படத்தில் நடிகராகும் பிரபல இயக்குனர்…!பாரதிராஜா படத்தில் நடிகராகும் பிரபல இயக்குனர்…!

‘அன்னக்கொடி’ படத்திற்கு பிறகு இயக்குனர் பாரதிராஜா புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘நேற்றைக்கு மழை பெய்யும்’ என்று தலைப்பு வைத்துள்ளார். இயக்குனர் அகத்தியன் எழுதிய கதையை படமாக இயக்குகிறார் பாரதிராஜா. இப்படத்தின் கதாநாயகனாக இயக்குனர் சேரன் நடிக்கிறார். கதநாயாகி யார்

இயக்குனர் பாரதிராஜாவின் அடுத்தப்படம் ‛நேற்றைக்கு மழை பெய்யும்’!…இயக்குனர் பாரதிராஜாவின் அடுத்தப்படம் ‛நேற்றைக்கு மழை பெய்யும்’!…

சென்னை:-அன்னக்கொடி படத்திற்கு பிறகு இயக்குநர் பாரதிராஜா, புதிய படம் ஒன்றை இயக்குகிறார். படத்திற்கு ‛நேற்றைக்கு மழை பெய்யும்’ என தலைப்பு வைத்துள்ளார். இயக்குநர் சேரன், ஹீரோவாக நடிக்கிறார், இயக்குநர் அகத்தியன் எழுதிய கதையை தான் பாரதிராஜா படமாக இயக்குகிறார். தற்போது படத்திற்கான

இயக்குனர் பாரதிராஜாவுக்கு கோர்ட் நோட்டீஸ்…!இயக்குனர் பாரதிராஜாவுக்கு கோர்ட் நோட்டீஸ்…!

2013-ம் ஆண்டுக்கான கேரள திரைப்பட விருதுகள் கடந்த ஏப்ரல் 18-ந் தேதி அறிவிக்கப்பட்டது. கேரள சினிமா துறை மந்திரி திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் அதனை அறிவித்தார். சிறந்த படமாக 2013-ம் ஆண்டில் வெளியான சுதேவன் இயக்கிய ‘சி.ஆர்.நம்பர் 89’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

வைரமுத்து, பாரதிராஜா நேருக்கு நேர் மோதல்!…வைரமுத்து, பாரதிராஜா நேருக்கு நேர் மோதல்!…

சென்னை:-பாடலாசிரியர் வைரமுத்து தனது 60வது பிறந்த நாளை கோவையில் உள்ள கொடிசியா அரங்கில் கவிஞர்கள் திருவிழாவாக கொண்டாடினார். இதன் கடைசி பகுதியாக திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, பாலச்சந்தர், மணிரத்னம் கலந்து கொண்ட வாழ்த்தரங்கம் நடந்தது. இதில் பேசிய பாரதிராஜா ‘வைரமுத்து என்னிடம்

பிரபல இயக்குனர்கள் பாரதிராஜா, அகத்தியன் இணையும் திரைப்படம்!…பிரபல இயக்குனர்கள் பாரதிராஜா, அகத்தியன் இணையும் திரைப்படம்!…

சென்னை:-1991ல் மாங்கல்யம் தந்துனானே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அகத்தியன். அதையடுத்து மதுமதி, வான்மதி ஆகிய படங்களை இயக்கியவருக்கு காதல் கோட்டை படம் தேசிய விருது பெற்றுக்கொடுத்தது. அப்படத்தில் அஜீத்-தேவயானி ஜோடியாக நடித்திருநதனர். தொடர்ந்து விடுகதை, கோகுலத்தில் சீதை, காதல்