பெட்ரோல், டீசல் விலை குறைகிறது!…பெட்ரோல், டீசல் விலை குறைகிறது!…
புதுடெல்லி:-சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை ஏற்ற – இறக்கத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதுதொடர்பாக இந்திய எண்ணை நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்து மத்திய அரசுக்கு சிபாரிசு செய்து அறிவிப்பு வெளியிடும். தற்போது சர்வதேச சந்தையில் கச்சா