Tag: Nazriya_Nazim

பெங்களூர் டேய்ஸ் ரீமேக்கில் இணையும் ஆர்யா, சித்தார்த், நாக சைதன்யா!…பெங்களூர் டேய்ஸ் ரீமேக்கில் இணையும் ஆர்யா, சித்தார்த், நாக சைதன்யா!…

சென்னை:-மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி ஹிட்டான படம் பெங்களூர் டேஸ். அஞ்சலி மேனன் என்ற பெண் இயக்குனரின் படம். பகத் பாசில், நஸ்ரியா, துல்கர் சல்மான் நடித்திருந்தனர். இந்தப் படத்தை இந்திய மொழிகளில் ரீமேக் செய்ய பிவிபி சினிமா உரிமம் பெற்றுள்ளது. தற்போது

ஆகஸ்டு 21ம் தேதி நடிகை நஸ்ரியா திருமணம்!…ஆகஸ்டு 21ம் தேதி நடிகை நஸ்ரியா திருமணம்!…

சென்னை:-நேரம் படத்தில் நடித்த நடிகை நஸ்ரியா நசீம், மலையாள நடிகரான பகத் பாசிலை வருகிற ஆகஸ்டு 21ம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். வருட தொடக்கத்தில் தனது திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அவரது திருமண அறிவிப்பால் தொடர்ந்து நடிப்பாரா?

தீவிர ஏற்பாடுகளுடன் நடைபெறும் நஸ்ரியா திருமணம்…!தீவிர ஏற்பாடுகளுடன் நடைபெறும் நஸ்ரியா திருமணம்…!

தமிழில் ‘நேரம்’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நஸ்ரியா. ‘ராஜா ராணி’, ‘நய்யாண்டி’ படங்களிலும் நடித்துள்ளார். நஸ்ரியாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. மலையாள நடிகர் பகத் பாசிலை மணக்கிறார். கடைசியாக ‘திருமணம் எனும் நிக்காஹ்’ படத்தில் ஜெய் ஜோடியாக நடித்தார். இப்படம் விரைவில்

தனுஷ்-நயன்தாராவுக்கு சிறந்த நடிகர், நடிகைக்கான விருது!…தனுஷ்-நயன்தாராவுக்கு சிறந்த நடிகர், நடிகைக்கான விருது!…

சென்னை:-சிறந்த நடிகர், நடிகைகளுக்கு பிலிம்பேர் விருது வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது.இதில் நயன்தாராவுக்கு சிறந்த நடிகை விருது கிடைத்தது. ‘ராஜாராணி’ படத்தில் நடித்ததற்காக இவ்விருதை பெற்றார். சிறந்த நடிகருக்கான விருதை ‘மரியான்’ படத்தில் நடித்த தனுஷ்

அஜீத்தை நேரில் பார்க்க ஆசைப்படும் நடிகை நஸ்ரியா!…அஜீத்தை நேரில் பார்க்க ஆசைப்படும் நடிகை நஸ்ரியா!…

சென்னை:-நடிகை நஸ்ரியாவுக்கு அஜீத்துடன் ஒரு படத்திலாவது டூயட் பாட வேண்டும் என்ற கனவு உள்ளதாம். அதற்காக அவர் தீவிரமாக முயற்சித்து வந்துள்ளார். ஆனால், மலையாள நடிகர் பஹத் பாசிலுடன் காதலில் விழுந்ததை அடுத்து அவர்களின் திருமணமும் முடிவாகி விட்டது. இதனால் நஸ்ரியாவின்

ரசிகர்களால் விரும்பப்படும் நடிகைகளில் ஸ்ருதிக்கு முதலிடம்!…ரசிகர்களால் விரும்பப்படும் நடிகைகளில் ஸ்ருதிக்கு முதலிடம்!…

சென்னை:-பிரபல ஆங்கில நாளேடு ஒன்று ஆண்டுதோறும் மக்களால் அதிகம் விரும்பப்படும் நடிகர் நடிகைகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. வாசகர்களின் ஓட்டு அடிப்படையில் இந்த பட்டியலை வெளியிடுவதாக அந்த பத்திரிக்கை தெரிவிக்கிறது. 2013ம் ஆண்டுக்கான முதல் 25 இடங்களை பிடித்த நடிகைகள் பட்டியலை

பகத் பாசிலுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த நஸ்ரியா!…பகத் பாசிலுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த நஸ்ரியா!…

சென்னை:-நடிகை நஸ்ரியா நசீம் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இந்நிலையில் மணிரத்னம் என்ற பெயரில் தயாராகும் மலையாளப் படத்தில் பகத்திற்கு ஜோடியாக நஸ்ரியா நடிப்பதாக இருந்தது. இதனை சந்தோஷ் நாயர் இயக்குகிறார். நஸ்ரியாவுக்கு விரைவில் திருமணம்

நஸ்ரியாவை உளவு பார்க்க உளவுப்படையை அனுப்பிய நடிகை!…நஸ்ரியாவை உளவு பார்க்க உளவுப்படையை அனுப்பிய நடிகை!…

சென்னை:-கேரளத்திலிருந்து கோலிவுட் வந்த இளம் நடிகைகளில், முன்னணி நடிகை என்ற இடத்தைப் பிடித்ததோடு அல்லாமல், தற்போது செமத்தியாய் பணத்தை அறுவடை கொண்டிருப்பது இரண்டு நடிகைகள்தான். ஒருவர் லட்சுமி மேனன், மற்றொருவர் நஸ்ரியா. தனக்கு பிறகு தமிழ்ப்படங்களில் நடிக்க வந்த நஸ்ரியாவுக்கு, தன்னைவிட

நடிப்புக்கு முழுக்குப்போடும் பிரபல நடிகைகள்!…நடிப்புக்கு முழுக்குப்போடும் பிரபல நடிகைகள்!…

சென்னை:-டைரக்டர் விஜய்யை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் அமலாபாலுக்கு சினிமாவை விட்டு இப்போதைக்கு வெளியேறும் எண்ணம் இல்லை. என்றாலும், சந்தர்ப்ப சூழ்நிலை அவரை சினிமாவை விட்டு வெளியேற வைத்து விட்டது. இருப்பினும், திருமணத்திற்கு பிறகு நலல கேரக்டர்கள் வந்தால் நடிப்பேன் என்று சமீபத்தில்

தெலுங்கில் ரீமேக் ஆகும் நஸ்ரியா நடித்த படம்!…தெலுங்கில் ரீமேக் ஆகும் நஸ்ரியா நடித்த படம்!…

சென்னை:-நஸ்ரியா, நிவின் பாலி ஜோடியாக நடித்து படம் ‘நேரம்’. அல்போன்சு புதரன் இப்படத்தை இயக்கியிருந்தார். ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருந்தார். ஆனந்த் சி. சந்திரன் ஒளிப்பதிவை செய்திருந்தார். 2013ல் வெளிவந்த இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. தற்போது தெலுங்கில்