ரஜினியை சிரிக்க வைக்கும் நடிகர் சந்தானம்!…ரஜினியை சிரிக்க வைக்கும் நடிகர் சந்தானம்!…
சென்னை:-தற்போது ‘லிங்கா’ படத்தில் ரஜினியுடன் படம் முழுக்க வரும் காமெடியனாக வந்து கலகலப்பாக்கிக் கொண்டிருக்கிறாராம் நடிகர் சந்தானம். அதோடு மட்டுமின்றி, ஸ்பாட்டில் ரஜினி ஓய்வாக இருக்கும் நேரங்களில் அவரது கேரவனுக்குள் புகுந்து ஏதாவது விசயங்களை ஜாலியாக பேசி அவரையும் சிரிக்க வைத்து