Tag: Mahendra_Singh_Dhoni

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கேப்டன் தோனி ஓய்வு அறிவிப்பு!…டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கேப்டன் தோனி ஓய்வு அறிவிப்பு!…

புதுடெல்லி:-டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்ட செய்தியில், இந்தியாவின் சிறந்த டெஸ்ட் கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. இவரது தலைமையில் இந்திய

விராட் கோலி–தவான் மோதல் இல்லை: டோனி மறுப்பு!…விராட் கோலி–தவான் மோதல் இல்லை: டோனி மறுப்பு!…

2–வது டெஸ்ட் போட்டியின் 4–வது நாளின் போது வீரர்கள் அறையில் வீராட் கோலியும், தவானும் மோதிக்கொண்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இதை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்து இருந்தது. தற்போது கேப்டன் டோனியும் மறுத்துள்ளார். அவர் கூறும் போது, வீரர்கள் அறையில்

கேப்டனாக அதிக டக்அவுட்: டோனி சாதனை!…கேப்டனாக அதிக டக்அவுட்: டோனி சாதனை!…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது டெஸ்டில் இந்திய அணி கேப்டன் டோனி 2–வது இன்னிங்சில் ‘டக்அவுட்’ ஆனார். இதன்மூலம் அவர் கேப்டன் பதவியில் மோசமான சாதனை புரிந்தார். கேப்டன் பொறுப்பில் அவர் 8–வது முறையாக ‘டக்அவுட்’ ஆனார். இதற்கு முன்பு இந்திய கேப்டன்களில்

2-வது டெஸ்ட்: 408 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்!…2-வது டெஸ்ட்: 408 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்!…

பிரிஸ்பேன்:-இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் டோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். நேற்றய ஆட்டத்தில் முரளி விஜயின் அசத்தலான சதத்தின் உதவியால் இந்திய

இரண்டாவது டெஸ்ட்டில் முரளி விஜய் சதம்!…இரண்டாவது டெஸ்ட்டில் முரளி விஜய் சதம்!…

பிரிஸ்பேன்:-இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இப்போட்டிக்கான இந்திய அணியில் சாகா, கரன் சர்மா, சமி ஆகியோருக்கு பதிலாக தோனி, அஸ்வின் மற்றும் உமேஷ்

விராட் கோலிக்கு டோனி பாராட்டு!…விராட் கோலிக்கு டோனி பாராட்டு!…

இந்திய கேப்டன் டோனி அளித்த பேட்டியில், ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமல்ல, அணித்தலைவராகவும் விராட் கோலி சிறப்பாக செயல்படுகிறார். இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கூட அவரது கேப்டன்ஷிப் அற்புதமாக இருந்தது. ஆனால் அணியை வழிநடத்துவதில் எங்களுக்குள் வேறுபாடு உண்டு. விராட்

இந்தியா–ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் நாளை தொடக்கம்!…இந்தியா–ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் நாளை தொடக்கம்!…

பிரிஸ்பேன்:-இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித்தொடரில் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 48 ரன்னில் வெற்றி பெற்றது. இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2–வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில்

ரஜினி, அஜித்தை முந்திய நடிகர் விஜய்!…ரஜினி, அஜித்தை முந்திய நடிகர் விஜய்!…

சென்னை:-போர்ப்ஸ் இந்தியா என்ற நிறுவனம் சமீபத்தில் இந்தியா முழுவதும் நடத்திய டாப் 100 பிரபலங்கள் 2014 லிஸ்ட்டை வெளியிட்டது. இதில் சல்மான் கான், அமிதாப்பச்சன், ஷாருக்கான், எம். எஸ். டோனி மற்றும் அக்ஷய் குமார் முதல் ஐந்து இடத்தில உள்ளனர். தென்

ரஜினி, விஜய், அஜீத்தை முந்திய ஏ.ஆர்.ரஹ்மான்!…ரஜினி, விஜய், அஜீத்தை முந்திய ஏ.ஆர்.ரஹ்மான்!…

சென்னை:-தற்போது இந்தியாவின் நம்பர்-1 இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஹ்மான். இந்நிலையில் பிரபல போர்ப்ஸ் இந்தியா பத்திரிகை, இந்தியாவின் டாப்-100 பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வௌியிட்டு வருகிறது. அதன்படி தற்போது இந்த பட்டியலை வௌியிட்டுள்ளது. பிரபலங்களின் சம்பளம் மற்றும் அவர்கள்

283-வது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கரண் ஷர்மா!…283-வது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கரண் ஷர்மா!…

அடிலெய்டு போட்டியின் மூலம் இந்திய சுழற்பந்து வீச்சாளர் கரண் ஷர்மா சர்வதேச டெஸ்ட் அரங்கில் அடியெடுத்து வைத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் பிறந்தவரான 27 வயதான கரண் ஷர்மா இந்தியாவின் 283-வது டெஸ்ட் வீரர் ஆவார். டெஸ்டுக்குரிய தொப்பியை அவருக்கு இந்திய