செய்திகள்,விளையாட்டு விராட் கோலிக்கு டோனி பாராட்டு!…

விராட் கோலிக்கு டோனி பாராட்டு!…

விராட் கோலிக்கு டோனி பாராட்டு!… post thumbnail image
இந்திய கேப்டன் டோனி அளித்த பேட்டியில், ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமல்ல, அணித்தலைவராகவும் விராட் கோலி சிறப்பாக செயல்படுகிறார். இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கூட அவரது கேப்டன்ஷிப் அற்புதமாக இருந்தது.

ஆனால் அணியை வழிநடத்துவதில் எங்களுக்குள் வேறுபாடு உண்டு. விராட் கோலி ஆக்ரோஷமாக செயல்படும் குணாதிசயம் கொண்டவர். இந்த விஷயத்தில் நான் அவரிடம் இருந்து கொஞ்சம் மாறுபட்டவன். ஒவ்வொரும் தனிநபரும் கேப்டன்ஷிப்பில் ஒரே பாணியை பின்பற்றுவதை யாரும் விரும்புவதில்லை என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி