eniyatamil.com
விராட் கோலிக்கு டோனி பாராட்டு!…
இந்திய கேப்டன் டோனி அளித்த பேட்டியில், ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமல்ல, அணித்தலைவராகவும் விராட் கோலி சிறப்பாக செயல்படுகிறார். இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கூட அவரது கேப்டன்ஷிப் அற்புதமாக இருந்தது. …