Tag: London

தன்னைத்தானே திருமணம் செய்த பெண்!…தன்னைத்தானே திருமணம் செய்த பெண்!…

இங்கிலாந்து:-இங்கிலாந்தை சேர்ந்த கிரேஸ் ஹெல்டர் என்ற புகைப்பட நிபுணர்தான் இவ்வாறு திருமணம் செய்தவர். இந்த திருமண விழாவையும் அவர், வழக்கமான ஒரு திருமணத்தைப்போல ஆடம்பரமாக நடத்தினார். அதன்படி தனக்குத்தானே மோதிரம் அணிவித்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் சுமார்

மனிதன் இறந்த பிறகும் 3 நிமிடம் நினைவுகள் சுழலும் – ஆய்வில் தகவல்!…மனிதன் இறந்த பிறகும் 3 நிமிடம் நினைவுகள் சுழலும் – ஆய்வில் தகவல்!…

லண்டன்:-மனிதன் மரணத்தின் போது மூலையின் செயல்பாடு அடங்கிய 20 முதல் 30 வினாடிகளில் இருதய துடிப்பும் நின்று விடும். அதன் பிறகு எதையும் உணர முடியாது என தற்போது நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் மனிதன் இறந்த பிறகும் அவன் உயிர் வாழ்கிறான்

லண்டன் ஓட்டலில் ஒரு பர்கர் விலை ரூ.1.20 லட்சம்!…லண்டன் ஓட்டலில் ஒரு பர்கர் விலை ரூ.1.20 லட்சம்!…

லண்டன்:-இங்கிலாந்து தலைநகர் லண்டனில் செல்சியா என்ற ஓட்டல் உள்ளது. அங்கு உலகிலேயே மிக அதிக விலைக்கு விற்பனையாகும் ‘பர்கர்’ தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் விலை ரூ.1 லட்சத்து 20 ஆயிரம். இந்த ‘பர்கர்’ மிக விசேஷமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்காக சமையல் நிபுணர்கள் 3

அமெரிக்காவை தொடர்ந்து பிரான்ஸ், இங்கிலாந்திலும் பரவும் எபோலா!…அமெரிக்காவை தொடர்ந்து பிரான்ஸ், இங்கிலாந்திலும் பரவும் எபோலா!…

லண்டன்:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, சியாரா லியோன், லைபீரியா மற்றும் நைஜீரியா நாடுகளில் ‘எபோலா’ வைரஸ் என்ற உயிர்க் கொல்லி நோய் கடுமையாக பரவி வருகிறது. இங்கு எபோலா நோய்க்கு இதுவரை 3500 பேர் பலியாகி உள்ளனர்.லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த

தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட பெண்!…தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட பெண்!…

லண்டன்:-ஒரு பெண் இங்கிலாந்தில் தன்னை தானே திருமணம் செய்து கொண்டார். அவரது பெயர் கிரேஸ் ஹெல்டர்.போட்டோ கிராபரான இவருக்கு வேறு ஒரு ஆணுடனோ, அல்லது பெண்ணுடனோ திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லை. எனவே, கடந்த 6

வயாகரா மாத்திரை கண்பார்வையை பாதிக்கும் – நிபுணர்கள் எச்சரிக்கை!…வயாகரா மாத்திரை கண்பார்வையை பாதிக்கும் – நிபுணர்கள் எச்சரிக்கை!…

லண்டன்:-செக்ஸ் வீரியத்தை அதிகரிக்க ஆண்கள் வயாகரா மாத்திரையை பயன்படுத்துகின்றனர். ஆனால் அது உடல் நலத்துக்கு கேடு என நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது வயாகரா மாத்திரை பயன்படுத்துபவர்களின் கண் பார்வை பாதிக்கப்படும். ஒரு சிலருக்கு கண் பார்வை பறிபோகும் அபாயமும் உள்ளது. ஆஸ்திரேலியா

ஒரே நாளில் 19 நாடுகளில் பயணித்து நார்வே மூவர் குழு புதிய உலக சாதனை!…ஒரே நாளில் 19 நாடுகளில் பயணித்து நார்வே மூவர் குழு புதிய உலக சாதனை!…

லண்டன்:-ஸ்காண்டினேவிய நாடுகளில் ஒன்றான நார்வேயைச் சேர்ந்த குன்னார் கர்போர்ஸ்(39), டே யங் பக்(42) மற்றும் ஒய்வின்ட் ஜுப்விக்(38) ஆகிய மூவரும் இணைந்து கடந்த சனிக்கிழமை இரவு ஒரு புதிய உலக சாதனையை நிகழ்த்த புறப்பட்டனர்.24 மணி நேரத்தில் 17 நாடுகளைக் கடந்த

லாட்டரியில் 45 கோடி ரூபாய் பரிசு விழுந்தும் தெரு பெருக்கும் வேலைக்கு சென்ற கோடீஸ்வரர்!…லாட்டரியில் 45 கோடி ரூபாய் பரிசு விழுந்தும் தெரு பெருக்கும் வேலைக்கு சென்ற கோடீஸ்வரர்!…

லண்டன்:-வடக்கு லண்டனில் வசிக்கும் ஜோசப் வைட்டிங்(42). 3 பிள்ளைகளுக்கு தந்தையான ஜோசப் வைட்டிங், கடந்த 14 ஆண்டுகளாக வடக்கு லண்டன் பகுதியில் தெருக்களை கூட்டிப் பெருக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். தனது உறவினர் ஒருவருக்காக ரொட்டி வாங்க கடைக்கு சென்றபோது, குலுக்கலுக்கு

பிரபல பாடகி ரிஹான்னாவின் நிர்வாணப் படங்கள் இணையதளத்தில் கசிந்தது!…பிரபல பாடகி ரிஹான்னாவின் நிர்வாணப் படங்கள் இணையதளத்தில் கசிந்தது!…

லண்டன்:-சினிமா மற்றும் இசையுலகைச் சேர்ந்த சில பிரபலங்கள் தங்களைத் தாங்களே கைபேசிகளின் மூலமாக நிர்வாணக் கோலத்தில் படம்பிடித்து, அவற்றை ‘ஐக்ளவ்ட்’ தொழில் நுட்பத்தின் மூலமாக தங்களது மனதுக்கு பிடித்தமான நபர்களுடன் பகிர்ந்துக் கொள்கின்றனர்.இதைப் போன்று பகிரப்படும் 101 பிரபலங்களின் புகைப்படங்களை அவர்களது

ஸ்காட்லாந்து வாக்கெடுப்பு இந்தியாவுக்கு ஒரு நல்ல பாடம் – சசி தரூர்!…ஸ்காட்லாந்து வாக்கெடுப்பு இந்தியாவுக்கு ஒரு நல்ல பாடம் – சசி தரூர்!…

லண்டன்:-ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் பெரும்பான்மையானவர்கள் இங்கிலாந்துடன் இணைந்து இருக்க ஆதரவாகவே வாக்களித்துள்ளனர். இந்த நிகழ்வை இந்தியாவுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ள சசி தரூர் லண்டனில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஸ்காட்லாந்து ஒற்றுமையாக இருக்க முடிவெடுத்திருப்பது இந்தியாவுக்கு ஒரு பாடமாக அமைந்துவிட்டது. உதாரணமாக, நம்