விடிய விடிய ‘லிங்கா’ பட ஷோ!… திரையரங்கில் கலவரம்…விடிய விடிய ‘லிங்கா’ பட ஷோ!… திரையரங்கில் கலவரம்…
சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி பிறந்த நாளையொட்டி இன்று முதல் உலகமெங்கும் வெளியாக உள்ளது ‘லிங்கா’. ரஜினி படம் என்றால் சொல்லவா வேண்டும் தமிழ்நாட்டில் சில திரை அரங்குகளில் விடிய விடிய ஷோவை போட்டு கல்லா கட்ட திட்டம் போட்டுவிட்டனர். அதன் முதல்