Day: December 8, 2014

நடிகர் விஜய் ரசிகர்களை தகாத வார்த்தையில் திட்டிய பிரேம்ஜி!…நடிகர் விஜய் ரசிகர்களை தகாத வார்த்தையில் திட்டிய பிரேம்ஜி!…

சென்னை:-நடிகர் பிரேம்ஜி தன் சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். இவர் சில நாட்களுக்கு முன் ‘என்னை அறிந்தால்’ குறித்து ரஜினி, கமல், அஜித் மைம் ஒன்று வந்ததை பகிர்ந்தார். அதற்கு சில விஜய் ரசிகர்கள் அவரை மிகவும்

கமலின் ‘உத்தம வில்லன்’ படத்துக்கு திடீர் சிக்கல்!…கமலின் ‘உத்தம வில்லன்’ படத்துக்கு திடீர் சிக்கல்!…

சென்னை:-‘விஸ்வரூபம்’ பட ரிலீஸ் விவகாரத்தில், ‘போதும் உங்க உபதேசம்’னு தூசிதட்டிவிட்டு இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்த கமல், பிறகு அந்த முடிவை மாற்றிக்கொண்டார். ஆனாலும் தனது படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம் என வீம்பு செய்த சில தியேட்டர்காரர்கள் மீது

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ டீசர் இந்திய அளவில் முதலிடம்!…அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ டீசர் இந்திய அளவில் முதலிடம்!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, திரிஷா மற்றும் பலர் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் யூடியூப் வீடியோ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களுக்குள்ளேயே 10 லட்சம் பார்வையாளர்களையும், 50000க்கும் மேற்பட்ட

ரஜினியுடன் ஜாக்கெட் இல்லாமல் நடித்தது வெட்கமாக இருந்தது – சோனாக்ஷி சின்ஹா!…ரஜினியுடன் ஜாக்கெட் இல்லாமல் நடித்தது வெட்கமாக இருந்தது – சோனாக்ஷி சின்ஹா!…

சென்னை:-ரஜினிகாந்தின் ‘லிங்கா’ படம் அவரது பிறந்த நாளான வருகிற 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி நடித்து உள்ளனர்.ரஜினிகாந்துடன் நடித்தை பெருமையாக கருதுவதாக சோனாக்ஷி

பிரபல கர்நாடக இசைக்கலைஞர் நெடுநுரி கிருஷ்ணமூர்த்தி காலமானார்!…பிரபல கர்நாடக இசைக்கலைஞர் நெடுநுரி கிருஷ்ணமூர்த்தி காலமானார்!…

ஐதராபாத்:-பிரபல கர்நாடக இசைக்கலைஞரான நெடுநுரி கிருஷ்ணமூர்த்தி தனது 87வது வயதில் இன்று காலமானார். தலைசிறந்த வாய்ப்பாட்டு கலைஞரான கிருஷ்ணமூர்த்தி நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 1.38 மணியளவில் அவர்

நடிகை காஜல் கேட்ட சம்பளம் விஷால் அதிர்ச்சி!…நடிகை காஜல் கேட்ட சம்பளம் விஷால் அதிர்ச்சி!…

சென்னை:-யார் அதிக சம்பளம் வாங்குவது என்று டாப் ஹீரோயின்களிடையே மறைமுக போட்டி நடக்கிறது. தற்போது முதலிடத்தை அனுஷ்கா பிடித்திருக்கிறார். அவர் ஒரு படத்துக்கு ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வாங்குகிறார். இந்நிலையில், சுசீந்திரன் டைரக்ஷனில் தமிழ், தெலுங்கில் விஷால்

அப்பா வேணாம்ப்பா (2014) திரை விமர்சனம்…அப்பா வேணாம்ப்பா (2014) திரை விமர்சனம்…

நல்ல குடும்பத்தில் பிறந்த வெங்கட்ரமணன், தனது மனைவி மதுமிதா மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவர் குடிக்கு அடிமையானதால் சரியாக வேலைக்கு செல்லாமல் இருக்கிறார். இவர் வேலைக்கு செல்லாததால் இவருடைய மனைவி மதுமிதா குழந்தைகள் படிக்க வைக்கவும், குடும்பத்தை வழி நடத்தவும்

இந்தியா–ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்!…இந்தியா–ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்!…

அடிலெய்ட்:-இந்தியா கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 நாடுகள் பங்கேற்கும் போட்டியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்று உள்ளது.ஆஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் உள்ளூர் போட்டியில் பவுன்சர் பந்து தலையில் தாக்கி மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து கடந்த 4–ந்தேதி தொடங்க இருந்த

கர்நாடகாவில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: 4 சிறுவர்கள் கைது!…கர்நாடகாவில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: 4 சிறுவர்கள் கைது!…

பெங்களூர்:-கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டம், ஹோஸ்பேட் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை அதே பகுதியில் வசிக்கும் சில மாணவர்கள் சாக்லேட் தருவதாக ஆசைகாட்டி ஒரு தனிமையான திறந்தவெளிக்கு நேற்று அழைத்துச் சென்றனர். அங்கு தனது மகளை அவர்கள் கூட்டாக சேர்ந்து

நாளை முதல் ‘லிங்கா’ டிக்கெட் முன்பதிவு!…நாளை முதல் ‘லிங்கா’ டிக்கெட் முன்பதிவு!…

சென்னை:-ரஜினியின் ‘லிங்கா’ படம் வருகிற 12ம் தேதி ரிலீசாகிறது. ரஜினி பிறந்த நாளும் அதே தினத்தில் வருவதால் ரசிகர்கள் இரட்டிப்பு சந்தோஷத்தில் பட ரிலீசை கொண்டாட தயாராகிறார்கள். ‘லிங்கா’ இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் 5000 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. தமிழகம், கேரளா ஆகிய இரு