Day: December 8, 2014

‘விஜய்-58’ படம் குறித்து ருசிகர தகவல்!…‘விஜய்-58’ படம் குறித்து ருசிகர தகவல்!…

சென்னை:-நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் மிகப்பிரமாண்டமாக சென்னை ஈசிஆர் ரோட்டில் செட் அமைத்து ஷுட்டிங் நடந்து வருகிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதி நடிக்கின்றனர். இதில் இரண்டு காலங்களில் கதை பயணிப்பது போல் திரைக்கதை

13ம் பக்கம் பார்க்க (2014) திரை விமர்சனம்…13ம் பக்கம் பார்க்க (2014) திரை விமர்சனம்…

பழைய புத்தகங்களை விற்பனை செய்து வருபவர் வையாபுரி. இவரிடம் முதியவர் ஒருவர் பழைய புத்தகங்களை விற்று செல்கிறார். அதில் ஒரு புத்தகத்தில் இந்த புத்தகத்தை படிக்காதீர், படித்தால் மரணம் என்று எழுதியிருக்கிறது. அப்படி என்ன இருக்கிறது என்று வையாபுரி படிக்கிறார். அதில்

444 கிலோ எடை கொண்ட உலகின் குண்டு மனிதர் மரணம்!…444 கிலோ எடை கொண்ட உலகின் குண்டு மனிதர் மரணம்!…

லண்டன்:-இங்கிலாந்தை சேர்ந்தவர் கெய்த் மார்ட்டின். இவரது உடல் எடை 444 கிலோ. எனவே உலகின் மிக குண்டான மனிதர் என அழைக்கப்பட்டார். அதிக உடல் எடை இருந்ததால் அவரால் நடக்க முடிய வில்லை. எனவே படுத்த படுக்கையாக இருந்த அவர் மிகவும்

நடிகைகள் சமந்தா-திரிஷா மீது நடிகர்கள் வருத்தம்!…நடிகைகள் சமந்தா-திரிஷா மீது நடிகர்கள் வருத்தம்!…

சென்னை:-சமந்தா, தமன்னா போன்றவர்கள் தூய்மை திட்டத்தில் பங்கேற்றாலும் தங்களது சார்பில் யாரையும் முதலில் நியமிக்கவில்லை. பின்னர் சமந்தா, நடிகை திரிஷாவை பங்கேற்க அழைப்பு விடுத்தார். அதை ஏற்று சென்னையில் திரிஷா தனது சகாக்களுடன் சென்று குப்பையை சுத்தம் செய்துவிட்டு விஷால், ஜீவா,

இயக்குனர் சுந்தர்.சியை துரத்துகிறது அரண்மனை பேய்!…இயக்குனர் சுந்தர்.சியை துரத்துகிறது அரண்மனை பேய்!…

சென்னை:-‘அரண்மனை’ பேய் படத்தை எடுத்துவிட்டு ‘ஆம்பள’ படத்தை இயக்கச் சென்றுவிட்டார் இயக்குனர் சுந்தர்.சி. ஆனால் இப்போது அந்த பேய் கதை அவரை விடாமல் துரத்துகிறது. ரஜினிகாந்த், விஜயகுமார், லதா நடித்த படம் ‘ஆயிரம் ஜென்மங்கள்’. கடந்த 1978ம் ஆண்டு திரைக்கு வந்தது.

இந்திய அளவில் நடிகர் அஜித் தான் நம்பர் 1!…இந்திய அளவில் நடிகர் அஜித் தான் நம்பர் 1!…

சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் பல சாதனைகளை செய்து வருகிறது. தற்போது டீசர் லைக்ஸில் இந்திய அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இதை வழக்கம் போல் கொண்டாடும்

வீராட் கோலியுடன் காதல்: நடிகை அனுஷ்கா ஒப்புதல்!…வீராட் கோலியுடன் காதல்: நடிகை அனுஷ்கா ஒப்புதல்!…

மும்பை:-இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ் மேன்களில் ஒருவர் வீராட் கோலி. இவருக்கும் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. கடந்த 1 ஆண்டுக்கு மேலாக இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்தனர்.இருவருக்கும் உள்ள காதலை கடந்த சில வாரங்களுக்கு

1 பந்து 4 ரன் 1 விக்கெட் (2014) திரை விமர்சனம்…1 பந்து 4 ரன் 1 விக்கெட் (2014) திரை விமர்சனம்…

நாயகன் வினய் கிருஷ்ணாவும் நாயகி ஹசிகாவும் சிவகாசியில் காதலித்து வருகிறார்கள். இதற்கிடையில் ஹசிகாவிற்கு அவரது மாமாவான செண்ட்ராயனுடன் பெற்றோர்கள் நிச்சயதார்த்தம் செய்து வைக்கிறார்கள். ஹசிகா ஒருநாள் தன் தாயுடன் கோவிலுக்கு செல்கிறாள். அப்போது வினய் கிருஷ்ணாவிற்கு போன் செய்து கோவிலுக்கு வர