செய்திகள்,திரையுலகம் கேரளாவில் ‘லிங்கா’ பட ராஜ்ஜியம்!…

கேரளாவில் ‘லிங்கா’ பட ராஜ்ஜியம்!…

கேரளாவில் ‘லிங்கா’ பட ராஜ்ஜியம்!… post thumbnail image
சென்னை:-‘லிங்கா’ திரைப்படம் இந்த வாரம் அனைத்து பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டையும் வேட்டையாட வருகிறது. இப்படம் வருவதற்கு முன்னே சுமார் ரூ 200 கோடிக்கு வியாபாரம் ஆனதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கோவையை தவிர்த்து தமிழகம் மற்றும் கேரளாவில் வேந்தர் மூவிஸ் வாங்கியுள்ளது. லிங்கா திரைப்படம் தமிழகத்தில் எத்தனை திரையரங்கில் ரிலிஸ் ஆகிறதோ, அதே அளவு திரையரங்குகளில் கேரளாவிலும் ரிலிஸ் ஆகவுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி