கத்தி, புலி்ப்பார்வை படங்களை திரையிட விட மாட்டோம் – மாணவர் அமைப்பு எச்சரிக்கை!…கத்தி, புலி்ப்பார்வை படங்களை திரையிட விட மாட்டோம் – மாணவர் அமைப்பு எச்சரிக்கை!…
சென்னை:-விஜய்–ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் கத்தி. இப்படத்தை லண்டனை சேர்ந்த லைகா புரொடக்ஷ்ன்ஸ் சுபாஷ்கரன் அல்லிராஜா தயாரித்துள்ளார். இவர் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் நெருங்கிய உறவினர் என்று கூறப்படுகிறது. இதனால் இப்படத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் இதுதொடர்பாக படத்தின் இயக்குநர்