‘கத்தி’ படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை சமந்தா!…‘கத்தி’ படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை சமந்தா!…
சென்னை:-நடிகை சமந்தா தனது 27வது பிறந்தநாளை ‘கத்தி’ படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு விஜய் மற்றும் படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர்.இந்த படம் தவிர லிங்குசாமி இயக்கும் ‘அஞ்சான்’ படத்திலும் சூர்யா ஜோடியாக சமந்தா நடிக்கிறார். விக்ரம், கார்த்தி ஜோடியாக நடிக்கவும்