அரசியல்,செய்திகள்,திரையுலகம் விஜய்யை சந்திக்க விரும்பும் மோடி!…

விஜய்யை சந்திக்க விரும்பும் மோடி!…

விஜய்யை சந்திக்க விரும்பும் மோடி!… post thumbnail image
சென்னை:-நரேந்திர மோடி சென்ற வாரம் ரஜினிகாந்த் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தார். இது மோடியின் அரசியல் காரணம் குறித்த சந்திப்பா என பலரும் நினைத்த போது ரஜினிகாந்த் அவர்கள் இது வெறும் நட்பு ரீதியான சந்திப்பு என்று கூறினார் .

தற்போது மோடி அவர்கள் நடிகர் விஜய்யை இன்று கோயமுத்தூரில் சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளி வருகிறது.ஆனால் தற்போது விஜய் ‘கத்தி’ படத்தில் ஹைதராபாத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் .இதை அறிந்த விஜய்யும் ,மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி