இசையமைப்பாளர் அனிருத் பாதையில் டி .இமான்!…இசையமைப்பாளர் அனிருத் பாதையில் டி .இமான்!…
சென்னை:-பிரபல இசையமைப்பாளர் டி. இமான் கையில் பல படங்களை வைத்து இருக்கிறார். இந்நிலையில் பிரபு சாலமன் – டி. இமான் படம் என்றாலே ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் ,அந்த வகையில் கயல் படத்தின் பாடல் வெளியிட்டு விழா சத்யம் திரை