உலக மார்க்கெட்டையும் பிடிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்!…உலக மார்க்கெட்டையும் பிடிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்!…
சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள ‘காக்கி சட்டை’ வரும் 27ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளதாம். அது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் இப்படம்