வெள்ளித்திரையில் மீண்டும் ஜொலிப்பாரா நடிகை கஜோல்!…வெள்ளித்திரையில் மீண்டும் ஜொலிப்பாரா நடிகை கஜோல்!…
மும்பை:-நடிகை கஜோல், வெள்ளித்திரையில் மீண்டும் பிரவேசிக்க முயற்சி எடுக்கும்போதெல்லாம், தொடர்ந்து அவருக்கு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. ராம் மத்வானி இயக்கத்தில் நடிப்பதாக கஜோல் இருந்த நிலையில், பொருளாதார சூழ்நிலையின் காரணத்தால், கஜோல் அதில் இருந்து விலகினார். பின் மலையாளத்தில் பெரும் வெற்றி