Tag: James_Anderson_(cricketer)

அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வீரர் என்ற சாதனை படைத்த ஆண்டர்சன்!…அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வீரர் என்ற சாதனை படைத்த ஆண்டர்சன்!…

ஆண்டிகுவா:-இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சன், நேற்று ராம்தினின் விக்கெட்டை வீழ்த்தி, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான இயன் போத்தமின் சாதனையை முறியடித்தார். டெஸ்ட் அரங்கில் 100 போட்டிகளில் பங்கேற்று 187 இன்னிங்சில் விளையாடியுள்ள ஆண்டர்சன் 384 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது ஐ.சி.சி!…இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது ஐ.சி.சி!…

துபாய்:-நாட்டிங்காம் டெஸ்டின் போது இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவை திட்டி தீர்த்ததுடன் அவரை தள்ளிவிட்டு வம்பு செய்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் இன்றி தப்பினார். இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் செய்த புகாரின்

கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து – ஐ.சி.சி. அறிவிப்பு!…கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து – ஐ.சி.சி. அறிவிப்பு!…

சவுதம்டன்:-இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது, இங்கிலாந்து வீரர் ஆண்டர்சனும் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவும் மோதலில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் ரவீந்திர ஜடேஜா விதிகளை மீறி செயல்பட்டதாக அவருக்கு போட்டி சம்பளத்தில் 50 சதவீதத்தை

கேப்டன் டோனிக்கு ஐ.சி.சி. கண்டனம்!…கேப்டன் டோனிக்கு ஐ.சி.சி. கண்டனம்!…

சவுதம்டன்:-நாட்டிங்காம் டெஸ்டின் போது இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கும், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஜடேஜாவை வசைபாடி அவரை தள்ளிவிட்ட புகாரில் ஆண்டர்சன் மீது வருகிற 1–ந்தேதி விசாரணை நடக்க உள்ளது.அதே சமயம் தன்னை மிரட்டும் வகையில்

ஆண்டர்சனுடன் மோதல்: ரவீந்திர ஜடேஜாவுக்கு அபராதம்!…ஆண்டர்சனுடன் மோதல்: ரவீந்திர ஜடேஜாவுக்கு அபராதம்!…

லண்டன்:-இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சனும், இந்திய ஆல் ரவுண்டர் ஜடேஜாவும் மோதிக்கொண்டனர். இது சம்பந்தமாக ஐ.சி.சி.யில் இந்தியா புகார் செய்தது.ஆண்டர்சன் மீது விசாரணை மேற்கொண்ட ஐ.சி.சி. அந்த வழக்கை ஆகஸ்ட் 1-ந்தேதிக்கு

லார்ட்சில் போத்தம் சாதனையை முறியடிப்பாரா ஆண்டர்சன்!…லார்ட்சில் போத்தம் சாதனையை முறியடிப்பாரா ஆண்டர்சன்!…

லார்ட்ஸ்:-இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 95 டெஸ்டில் விளையாடி 359 விக்கெட்டும், 180 ஒரு நாள் போட்டியில் 255 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.லார்ட்ஸ் மைதானத்தில் அதிக விக்கெட் கைப்பற்றியவர் என்ற சாதனையை ஆண்டர்சன் படைக்க இருக்கிறார். அவர் இயான்