Day: April 18, 2015

ஏப்ரல் 23 அன்று நடிகர் விஜய்யின் புதிய அவதாரம்!…ஏப்ரல் 23 அன்று நடிகர் விஜய்யின் புதிய அவதாரம்!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் தற்போது மிகவும் பிஸியாக இருக்கிறார். ஏனெனில் ‘புலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தலக்கோணத்தில் நடந்து வர, ஏப்ரல் 23ம் தேதி படக்குழு சென்னை வருகிறதாம். இதில், நடிகர்

‘மாஸ்’ திரைப்படத்திற்கு ஏற்பட்ட பெரிய சிக்கல்!…‘மாஸ்’ திரைப்படத்திற்கு ஏற்பட்ட பெரிய சிக்கல்!…

சென்னை:-நடிகர் சூர்யா நடித்த ‘மாஸ்’ திரைப்படம் தற்போது வருமா?… வராதா?… என்ற நிலையில் தான் உள்ளது. ஏற்கனவே இப்படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்று ஒரு குழப்பம் நீடித்து வருகிறது. அதற்குள் இதே இசையில் வேறு ஒரு பிரச்சனை கிளம்பியுள்ளது. இப்படத்தில் தமன்

அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வீரர் என்ற சாதனை படைத்த ஆண்டர்சன்!…அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வீரர் என்ற சாதனை படைத்த ஆண்டர்சன்!…

ஆண்டிகுவா:-இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சன், நேற்று ராம்தினின் விக்கெட்டை வீழ்த்தி, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான இயன் போத்தமின் சாதனையை முறியடித்தார். டெஸ்ட் அரங்கில் 100 போட்டிகளில் பங்கேற்று 187 இன்னிங்சில் விளையாடியுள்ள ஆண்டர்சன் 384 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பின் வாங்கிய நடிகர் சூர்யா!…பின் வாங்கிய நடிகர் சூர்யா!…

சென்னை:-நடிகர் சூர்யா தற்போது நடிப்பு+தயாரிப்பு என பிஸியாக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘மாஸ்’. இப்படம் முதலில் மே 1ம் தேதி வருவதாக இருந்தது, பின் அன்றைய தேதியில் உத்தம வில்லன், பொறம்போக்கு, வை ராஜா வை

நடிகர் அஜித்திடம் ரசிகர்கள் வைத்த வேண்டுகோள்!…நடிகர் அஜித்திடம் ரசிகர்கள் வைத்த வேண்டுகோள்!…

சென்னை:-நடிகர் அஜித்தின் ரசிகர்கள் பலத்தை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, இந்நிலையில் தங்கள் நடிகர்கள் இப்படி இருந்தால் தான் பார்ப்போம் என சிலர் இருக்க, தல நீங்கள் எப்படி வந்தாலும், நாங்கள் பார்ப்போம் என ஆதரவு தருபவர்கள் அஜித் ரசிகர்கள்.

ஓ காதல் கண்மணி, காஞ்சனா-2 படங்களின் முதல் நாள் வசூல் – விவரம்!…ஓ காதல் கண்மணி, காஞ்சனா-2 படங்களின் முதல் நாள் வசூல் – விவரம்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் ஒரே நாளில் இரண்டு பெரிய படங்கள் வருவது அரிது தான். அந்த வகையில் நேற்று ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2 ஆகிய இரண்டு பெரிய திரைப்படங்கள் திரைக்கு வந்தது. இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு

ஏர் இந்தியாவுக்கு அரசு ரூ.600 கோடி பாக்கி!…ஏர் இந்தியாவுக்கு அரசு ரூ.600 கோடி பாக்கி!…

புதுடெல்லி:-ஏர் இந்தியா விமானங்களில் மத்திய அரசில் அங்கம் வகிக்கிற முக்கிய தலைவர்கள் பயணங்கள் செய்கின்றனர். அந்த வகையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு கடந்த மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி மத்திய அரசு செலுத்த வேண்டிய கட்டண பாக்கித்தொகை ரூ.600 கோடி

‘உத்தம வில்லன்’ திரைப்படம் ரிலிஸில் சாதனை!…‘உத்தம வில்லன்’ திரைப்படம் ரிலிஸில் சாதனை!…

சென்னை:-தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம் ‘உத்தம வில்லன்’. இப்படம் மே 1ம் தேதி திரைக்கு வருவதாக உள்ளது. இப்படம் சென்னையில் மட்டும் சுமார் 60 திரையரங்குகளில் வெளிவரவுள்ளதாம். மேலும் தமிழகத்தில் 400 திரையரங்குகள் என, உலகம்

நாசா அனுப்பிய மெசஞ்சர் விண்கலம் புதன் கிரகத்தில் மோதி நொறுங்கியது!…நாசா அனுப்பிய மெசஞ்சர் விண்கலம் புதன் கிரகத்தில் மோதி நொறுங்கியது!…

வாஷிங்டன்:-பூமியின் மிக அருகில் உள்ள கிரகம் புதன். இதன் மேற்பரப்பு குறித்து ஆய்வு நடத்த அமெரிக்காவின் ‘நாசா விண்வெளி மையம்’ மெசஞ்சர்’ என்ற விண்கலத்தை கடந்த 2004–ம் ஆண்டு அனுப்பியது. புதன் கிரகத்தின் நீள் வட்ட சுற்று பாதையை சென்றடைந்த ‘மெசஞ்சர்’

லட்சுமிராயை ஏமாற்றிய நடிகை திரிஷா!…லட்சுமிராயை ஏமாற்றிய நடிகை திரிஷா!…

சென்னை:-ஸ்ரீகாந்த், லட்சுமிராய் நடிக்கும் ‘சவுகார்பேட்டை’ திரைப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய லட்சுமிராய், சென்னைக்கு வந்தால் திரிஷா பற்றியே என்னிடம் கேட்கிறார்கள், அவருடன் நல்ல நட்புடன் இருந்தேன், ஆனால் இப்போது இல்லை என்பது உண்மை. அவர்