செய்திகள்,திரையுலகம் ஓ காதல் கண்மணி, காஞ்சனா-2 படங்களின் முதல் நாள் வசூல் – விவரம்!…

ஓ காதல் கண்மணி, காஞ்சனா-2 படங்களின் முதல் நாள் வசூல் – விவரம்!…

ஓ காதல் கண்மணி, காஞ்சனா-2 படங்களின் முதல் நாள் வசூல் – விவரம்!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவில் ஒரே நாளில் இரண்டு பெரிய படங்கள் வருவது அரிது தான். அந்த வகையில் நேற்று ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2 ஆகிய இரண்டு பெரிய திரைப்படங்கள் திரைக்கு வந்தது. இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது. இதில் காஞ்சனா தமிழகத்தில் முதல் நாள் ரூ 3 கோடி, ஓ காதல் கண்மணி ரூ 2 கோடி வசூல் செய்திருக்கும் என கூறப்படுகிறது. இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை, கருத்து கணிப்பின் படி தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி