செய்திகள்,திரையுலகம் லட்சுமிராயை ஏமாற்றிய நடிகை திரிஷா!…

லட்சுமிராயை ஏமாற்றிய நடிகை திரிஷா!…

லட்சுமிராயை ஏமாற்றிய நடிகை திரிஷா!… post thumbnail image
சென்னை:-ஸ்ரீகாந்த், லட்சுமிராய் நடிக்கும் ‘சவுகார்பேட்டை’ திரைப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய லட்சுமிராய், சென்னைக்கு வந்தால் திரிஷா பற்றியே என்னிடம் கேட்கிறார்கள், அவருடன் நல்ல நட்புடன் இருந்தேன், ஆனால் இப்போது இல்லை என்பது உண்மை. அவர் என் தோழி என்பதையே நம்ப முடியவில்லை, பிரச்சனை எங்கள் இருவருக்குள்ளும் இருந்துவிட்டு போகட்டும் என்று கூறினார்.

திரிஷா திருமணம் செய்து கொள்ள போகும் வருண் மணியனை முதலில் லட்சுமி ராய் தான் காதலித்து வந்தார் என்றும், பிறகுதான் த்ரிஷாவுக்கு தொடர்பு ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இருவருக்கும் பிரச்சனை என்று கூறுகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி