Tag: Idhu_Namma_Aalu_(2014_film)

செப்டம்பரில் சிம்பு-நயன்தாரா காதல்!…செப்டம்பரில் சிம்பு-நயன்தாரா காதல்!…

சென்னை:-நடிகர் சிம்புவும், நடிகை நயன்தாராவும் சேர்ந்து நடித்துள்ள படம் ‘இது நம்ம ஆளு’.இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க டி.ராஜேந்தர் தயாரிக்கிறார்.படத்திற்கு சிம்புவின் தம்பி குரலரசன் இசையமைக்கிறார். அவர் இசையமைக்கும் முதல் படம் இது. இப்படம் காதல் மற்றும் காமெடி கலந்த ஒரு

‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்புவுடன் இணையும் டாப்ஸி!…‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்புவுடன் இணையும் டாப்ஸி!…

சென்னை:-பாண்டிராஜ் இயக்கும், ‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்பு – நயன்தாரா நடித்து வருகிறார்கள். கிட்டத்தட்ட படப்பிடிப்புகள் முடியும் தருவாயில் இருக்கிறது. இதில் சிம்புவும், நயன்தாராவும் தீவிர காதலர்கள். ஒரு கட்டத்தில் சிம்புவுக்கு முன்பு ஒரு காதல் இருந்தது நயன்தாராவுக்கு தெரியவருகிறது.

‘இது நம்ம ஆளு’ படத்தில் நயன்தாரா, சிம்புவுடன் ஜோடி சேரும் டாப்சி…!‘இது நம்ம ஆளு’ படத்தில் நயன்தாரா, சிம்புவுடன் ஜோடி சேரும் டாப்சி…!

சிம்பு, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தில் டாப்சி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சிம்புவும் நயன்தாராவும் ஏற்கனவே காதலித்தனர். பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சமரசம் ஆகி இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர்.

நடிகர் சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஹன்சிகாவின் காதல் கதை!…நடிகர் சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஹன்சிகாவின் காதல் கதை!…

சென்னை:-வல்லவன் படத்தில் நடித்தபோது நயன்தாராவுடன் காதல் கொண்டார் சிம்பு. பின்னர் நயன்தாராவுடனான காதல் பிரேக்அப் ஆனதையடுத்து ஹன்சிகாவை பிக்கப் செய்த சிம்பு, அவருடன் காதல் லூட்டி அடித்த போட்டோக்களையும் அவ்வப்போது தனது டுவிட்டரில் வெளியிட்டு மேலும் இணையதள நேயர்களை சூடு காட்டி

மீண்டும் இனைந்து நடிக்கும் சூர்யா, ஜோதிகா ஜோடி!…மீண்டும் இனைந்து நடிக்கும் சூர்யா, ஜோதிகா ஜோடி!…

சென்னை:-சூர்யாவும், ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை ஜோதிகா நிறுத்திவிட்டார். ஒரு சில விளம்பர படங்களில் இருவரும் இணைந்து நடித்தார்கள். இப்போது மீண்டும் இருவரும் இணைந்து சினிமாவில் நடிக்கிறார்கள். தற்போது சிம்பு, நயன்தாரா நடிக்கும் இது