பேஸ்புக்கில் ரூ.1.3 கோடியை இழந்த பெண்!…பேஸ்புக்கில் ரூ.1.3 கோடியை இழந்த பெண்!…
புதுடெல்லி:-டெல்லியிலுள்ள ராம் விகார் பகுதியை சேர்ந்த பீனா போர் தாகூர் என்ற பெண் பேஸ்புக்கில் அதிக நேரத்தை செலவழிப்பவர்.இந்நிலையில், சென்ற நவம்பர் மாதம் அவரது பேஸ்புக் கணக்கில் ரிச்சர்டு ஆண்டர்சன் என்பவர் நண்பராக இணைந்துள்ளார். சிறிது நாட்கள் ஆனதும், அவர் இந்தியாவில்