Tag: Ebola_virus_disease

ஆப்பிரிக்காவில் ‘எபோலா’ நோய்க்கு 932 பேர் பலி!…ஆப்பிரிக்காவில் ‘எபோலா’ நோய்க்கு 932 பேர் பலி!…

மாண்ட்ராவியா:-ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியைச் சேர்ந்த லைபிரியா, சியராலியோன் ஆகிய நாடுகளில் ‘எபோலா’ என்ற வைரஸ் காய்ச்சல் நோய் தீவிரமாக பரவிவருகிறது. இந்த நோய் தாக்கி இதுவரை 932 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது

எபோலா காய்ச்சல் அறிகுறிகள்…எபோலா காய்ச்சல் அறிகுறிகள்…

உயிர் பறிக்கும் காய்ச்சலான எபோலா காய்ச்சல் காற்று மூலம் பரவுவது இல்லை. நீர், ரத்தம் மூலமாக இந்த நோய் பரவி வருவதாக கண்டுபிடித்துள்ளனர். இந்த காய்ச்சல் பாதித்தால் முதலில் வயிற்றுப் போக்கும், வாந்தியும் ஏற்படும். பிறகு ஏராளமாக ரத்தம் வெளியேறும். கண்,

எபோலா வைரஸ் நோயை தடுக்க உலக வங்கி 1200 கோடி ரூபாய் நிதி!…எபோலா வைரஸ் நோயை தடுக்க உலக வங்கி 1200 கோடி ரூபாய் நிதி!…

நியூயார்க்:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான வைபீரியா, சியர்சா லியோன், குனியா, நைஜீரியாவில் ‘இபோலா’ என்ற புதிய வகை வைரஸ் நோய் பரவி வருகிறது.இந்த நோய் தாக்கியவர்களுக்கு காய்ச்சல், தொண்டைவலி, தலைவலி ஏற்படும். அதன் பின்னர் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு உருவாகும். தொடர்ந்து கல்லீரல்

ஆப்பிரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவில் மருந்து உள்ளதாக தகவல்!…ஆப்பிரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவில் மருந்து உள்ளதாக தகவல்!…

ஆப்பிரிக்கா:-மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் எபோலா என்ற வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. 2014ம் ஆண்டில், கினியா, லைபீரியா மற்றும் சியர்ரா லியோன் ஆகிய நாடுகளில் மிக அதிகமாக 1,201 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில், 672 பேர் பலியாகி உள்ளனர் என்று ஐ.நா.

எபோலா நோய் தாக்கிய 2 அமெரிக்கர்கள் அட்லாண்டாவிற்கு அழைத்து வரப்பட்டனர்!…எபோலா நோய் தாக்கிய 2 அமெரிக்கர்கள் அட்லாண்டாவிற்கு அழைத்து வரப்பட்டனர்!…

சிகாகோ:-கடந்த பிப்ரவரியில் ஆப்பிரிக்க நாடான கினியாவில் தென்படத் துவங்கிய எபோலா விஷத் தொற்றுநோய் தற்போது லைபீரியா, சியரா லியோனிலும் பரவி அங்குள்ள மக்களை பலி வாங்கிக் கொண்டிருக்கின்றது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக அங்கு அமைதிப் பணியில் ஈடுபட்டுள்ள தங்களின் வீரர்களை அமெரிக்கா

ஆப்பிரிக்க நாடுகளை தாக்கும் எபோலா வைரஸ் நோய்!…பலி எண்ணிக்கை 700ஐ தாண்டியது…ஆப்பிரிக்க நாடுகளை தாக்கும் எபோலா வைரஸ் நோய்!…பலி எண்ணிக்கை 700ஐ தாண்டியது…

பிரீடவுன்:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, லைபீரியா, சியர்ரா லியோன் மற்றும் நைஜீரியா நாடுகளில் தற்போது புதுவிதமான ‘எபோலா’ வைரஸ் நோய் பரவி வருகிறது.இந்த நோய் ‘எபோலா’ என்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. இது தாக்கியவர்களுக்கு காய்ச்சல், தொண்டை வலி, தசைகளில் கடும்