மகனை இயக்குனராக்கும் ‘சூப்பர் ஸ்டார்’!…மகனை இயக்குனராக்கும் ‘சூப்பர் ஸ்டார்’!…
சென்னை:-மலையாள சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ நடிகரான மோகன்லால் அவரது மகன் ப்ரணவை இன்னமும் சினிமாவில் அறிமுகம் செய்யவில்லை. ஏற்கனவே இதுபற்றி அங்குள்ள மீடியாக்கள், உங்கள் மகனை எப்போது ஹீரோவாக அறிமுகம் செய்யப்போகிறீர்கள்? என்று கேட்டபோது, அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்று