உலக கோப்பையில் இஷாந்த் ஷர்மா – புவனேஸ்வர் குமார் ஆடுவது சந்தேகம்!…உலக கோப்பையில் இஷாந்த் ஷர்மா – புவனேஸ்வர் குமார் ஆடுவது சந்தேகம்!…
புதுடெல்லி:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 14ம் தேதி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் தொடங்குகிறது. மார்ச் 29ம் தேதி வரை இந்தப்போட்டி நடைபெறுகிறது. உலக கோப்பை போட்டியில் விளையாடும் இந்திய அணி காயத்தால் சிக்கி தவிக்கிறது. 3 நாடுகள் போட்டியின் தொடக்க ஆட்டத்தில்