Tag: Barack_Obama

அமெரிக்காவின் தலைமை உலகத்திற்கு மிகவும் அவசியம் – ஒபாமா!…அமெரிக்காவின் தலைமை உலகத்திற்கு மிகவும் அவசியம் – ஒபாமா!…

வாஷிங்டன்:-நியூயார்க்கில் நடைபெற்ற நீதிக்கட்சியின் நிதி திரட்டும் விழாவில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா பேசியதாவது:- இந்த உலகம் எப்போதும் அசுத்தமாக உள்ளது என்பதுதான் உண்மை. மக்களின் கஷ்டங்களை நாம் எப்போதும் கவனித்து கொண்டிருக்கிறோம். நல்ல செய்தி என்னவென்றால் அமெரிக்காவின் தலைமை

மோடியை வரவேற்க ஆர்வமாக உள்ள அமெரிக்க அதிபர்…மோடியை வரவேற்க ஆர்வமாக உள்ள அமெரிக்க அதிபர்…

வாஷிங்டன் :- இந்தியாவில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த போதே மோடி பிரதமரானால் அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுப்போம் என்று தொடர்ந்து தாங்கள் கூறி வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரான மேரி ஹார்ப் கூறியுள்ளார். மோடியுடனான சந்திப்பை ஒபாமா ரத்து செய்யவேண்டும் என்று

எபோலா நோய் தடுப்பு மருந்தை நைஜீரியாவுக்கு வழங்க ஒபாமா மறுப்பு?…எபோலா நோய் தடுப்பு மருந்தை நைஜீரியாவுக்கு வழங்க ஒபாமா மறுப்பு?…

நைஜர்:-எபோலா காய்ச்சல் எனப்படும் வைரஸ் நோய் ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லைபீரியா, சியானா, சையர் லியோன் ஆகிய 4 நாடுகளில் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை சுமார் ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். எபோலா காய்ச்சல்

ஈராக் மீது வான்வழி தாக்குதல் நடத்த அதிபர் ஒபாமா ஒப்புதல்!…ஈராக் மீது வான்வழி தாக்குதல் நடத்த அதிபர் ஒபாமா ஒப்புதல்!…

வாஷிங்டன்:-ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ போராளிகள் குர்தீஷ்தான் பகுதியில் 4 கிறிஸ்தவ நகரங்களை கைப்பற்றினர். அங்கிருந்த 1 லட்சம் கிறிஸ்தவர்களை வெளியேற்றினர்.குர்தீஷ்தானில் ‘யாஷிடி’ என்ற படிங்குடியினர் உள்ளனர். அவர்களை சிஞ்சர் மலையில் சிறைபிடித்து அடைத்து வைத்துள்ளனர். அங்கு 40 ஆயிரத்துக்கும்

நியூயார்க்கில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் கூட்டத்தில் பேசுகிறார் மோடி!…நியூயார்க்கில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் கூட்டத்தில் பேசுகிறார் மோடி!…

வாஷிங்டன்:-அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அழைப்பை ஏற்று அடுத்த மாதம் அமெரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ‘வெளிநாட்டு வாழ் பாரதீய ஜனதா நண்பர்கள்’ அமைப்பு ஏற்பாடு செய்து உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்

ஐ.நா. பொதுச் சபையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!…ஐ.நா. பொதுச் சபையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!…

நியூயார்க்:-அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் வரும் செப்டம்பர் மாதம் 24-ம் தேதி துவங்கி, அக்டோபர் முதல் தேதி வரை ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர பொது சபை கூட்டம் நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாஷிங்டன் நகரில்

பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட ஒபாமா விருப்பம்!…பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட ஒபாமா விருப்பம்!…

வாஷிங்டன்:-இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து செயல்பட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விருப்பம் தெரிவித்துள்ளதாக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.இது தொடர்பாக, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில்,

ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய நடிகைக்கு 18 ஆண்டு சிறை!…ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய நடிகைக்கு 18 ஆண்டு சிறை!…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள புதுபாஸ்டன் நகரில் வசித்து வந்தவர் நடிகை ஷனான் கெஸ் ரிச்சர்டுசன் (வயது 36). இவர் டி.வி. தொடர்களில் நடித்துள்ளார்.இவர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, நியூயார்க்கில் மேயராக இருந்த மைக்கேல் புளூம்பெர்க் ஆகியோருக்கு ரிசின் என்ற கொடிய

டுவிட்டரில் இணைந்த முதல் இந்திய ஜனாதிபதி!…டுவிட்டரில் இணைந்த முதல் இந்திய ஜனாதிபதி!…

புதுடெல்லி:-நாட்டு மக்களிடம் விரைவாக செய்திகளை கொண்டு சேர்க்கும் வகையில் டெல்லி ராஷ்ட்ரபதி பவன் இன்று சமூக வலைத்தளமான டுவிட்டரில் இணைந்தது.இதன் மூலம், இந்தியாவிலேயே முதன்முதலாக டுவிட்டரில் இணையும் ஜனாதிபதி என்ற பெருமையை பிரணாப் முகர்ஜி பெறுகிறார். உலக அளவில் டுவிட்டரில் அதிகமாக

சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்கும் அமெரிக்கா!…சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்கும் அமெரிக்கா!…

வாஷிங்டன்:-சிரியாவில் அதிபர் பஷர் அல்–ஆசாத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளாக போராட்டம் நடக்கிறது. தற்போது அது உள்நாட்டு போர் ஆக மாறிவிட்டது. போராடும் புரட்சி படையினர், ராணுவத்துடன் சண்டையிட்டு வருகின்றனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். பொது மக்களின் புரட்சி படைக்கு