லிங்கா டிரெய்லரில் கலக்கிய ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…லிங்கா டிரெய்லரில் கலக்கிய ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…
சென்னை:-ரஜினியின் ‘லிங்கா’ பட டிரெய்லர் வெளியானது. டிரெய்லரில் ரஜினி இளமையாகவும் ஸ்டைலாகவும் கலக்கியதாக ரசிகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். பட்டு வேட்டி, சட்டையில் மக்களை பார்த்து கும்பிடுவது போன்றும் அனுஷ்காவுடன் ஸ்டைலாக நடனம் ஆடுவது போன்றும் வில்லன்களுடன் ஆக்ரோஷமாக சண்டையிடுவது போன்றும் ஆற்று