Tag: America

உலகில் பெரும்பணக்காரர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 8ம் இடம்!…உலகில் பெரும்பணக்காரர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 8ம் இடம்!…

லண்டன்:-புதிய உலக மதிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள 10 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் வைத்துள்ளவர்கள் பட்டியலில் இந்தியருக்கு 8வது இடம் கிடைத்துள்ளது.இப்பட்டியலில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. அதே சமயம் சிங்கப்பூர் மற்றும் கனடாவை

வேகமாக ஓடிய ஆமையை விரட்டிப் பிடித்த போலீசார்!…வேகமாக ஓடிய ஆமையை விரட்டிப் பிடித்த போலீசார்!…

லாஸ் ஏஞ்சல்ஸ்:-அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள அல்ஹம்ப்ரா நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து தப்பி அப்பகுதியில் உள்ள தெருக்களில் குறுக்கும் நெடுக்குமாக ஓடிய 70 கிலோ எடை கொண்ட ஆப்பிரிக்க ஆமையை போலீசார் விரட்டிச் சென்று பிடித்து கடல்

பிளாஸ்டிக் கப்கள் புற்றுநோய் உருவாக்கும் வேதிபொருள்களை கொண்டுள்ளன என ஆய்வில் தகவல்!…பிளாஸ்டிக் கப்கள் புற்றுநோய் உருவாக்கும் வேதிபொருள்களை கொண்டுள்ளன என ஆய்வில் தகவல்!…

அமெரிக்கா:-தேநீர், காபி ஆகியவற்றை குடிப்பதற்கு பயன்படும் பிளாஸ்டிக் கோப்பைகளின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஸ்டைரீன் என்ற வேதி பொருள் மனிதர்களில் புற்றுநோயை ஏற்படுத்த கூடும் என்று அமெரிக்க அறிவியலாளர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவின் தேசிய ஆய்வு அமைப்பு ஒன்று வேதியியல், நச்சு வேதி

ஒரு மரம் 850 மனிதர்களை காப்பாற்றுகிறது!… ஆய்வில் தகவல்…ஒரு மரம் 850 மனிதர்களை காப்பாற்றுகிறது!… ஆய்வில் தகவல்…

அமெரிக்கா:-நாளுக்குநாள் மக்கள் தொகை அதிகமாகிகொண்டே போகிறது இதனால் சமுதாயத்தில் காற்றுமாசுபாடு ஏற்பட்டு மனித இனத்திற்க்கே அழிவுபாதையில் இட்டுசெல்கிறது.இதில் இருந்து விடுபடவேண்டும் என்றால் மரம் வளர்த்து மனித இனத்தை காப்பதே இதன் நோக்கம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒரு மரம் 850 மனிதர்களை

சென்னையில் சர்வதேச டென்னிஸ் போட்ட 21ம் தேதி தொடக்கம்!…சென்னையில் சர்வதேச டென்னிஸ் போட்ட 21ம் தேதி தொடக்கம்!…

சென்னை:-சென்னை எழும்பூரில் உள்ள பிரசிடென்சி கிளப் சார்பில், ஐ.டி.எப். ஓபன் டென்னிஸ் போட்டி நடத்தப்படுகிறது. ஆண்கள் பிரிவில் 35 வயது, 45 வயது, 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இந்த போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்தியன் ஓவர்சீஸ்

உணவில் கிருமிகள் இருக்கிறதா என்பதை அளவிடும் கருவி கண்டுபிடிப்பு!…உணவில் கிருமிகள் இருக்கிறதா என்பதை அளவிடும் கருவி கண்டுபிடிப்பு!…

தென் கொரியா:-தென் கொரியா நாட்டின் சியோல் நகரில் செயல்படும் ‘பயோசென்சார்’ நிறுவனம் பெங்குயின் வடிவில் ஒரு எலெக்ட்ரானிக் கருவியை அறிமுகம் செய்துள்ளது. நாம் சாப்பிட இருக்கும் இறைச்சியின் ஒரு துளி சாற்றை கசக்கி எடுத்து கருவியில் உள்ள சிறு குப்பியில் வைத்தால்

அமெரிக்காவில் பெரியம்மை வைரஸ் குப்பிகள் கண்டுபிடிப்பு!…அமெரிக்காவில் பெரியம்மை வைரஸ் குப்பிகள் கண்டுபிடிப்பு!…

லண்டன்:-மிகவும் கொடிய நோய்த்தொற்றான பெரியம்மை கடந்த 1980களில் இந்த உலகத்திலிருந்து முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது என்று மருத்துவத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. மனிதனைத் தாக்கும் நோய்க்கிருமிகளில் இதுவரை இந்த தொற்று ஒன்று மட்டுமே முழுவதுமாக நீக்கப்பட்டது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதுமுதல் ரஷ்யா மற்றும்

11 மாத குழந்தையை கொலை செய்து பேஸ்புக்கில் பிணத்தின் படத்தை போட்ட பெண்!…11 மாத குழந்தையை கொலை செய்து பேஸ்புக்கில் பிணத்தின் படத்தை போட்ட பெண்!…

நியூயார்க்:-அமெரிக்காவின் நியூயார்க் குயின்ஸ் பகுதியை சேர்ந்தவர் நிகோலி நிக்கி கெல்லி. இவரை போலீசார் சொந்த குழந்தையை கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்து உள்ளனர்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, நிக்கி கெல்லிக்கு ஜியாம் பெலிக்ஸ் என்ற 11 ஆண்

ஜப்பான்-அமெரிக்காவில் நில நடுக்கம்!…ஜப்பான்-அமெரிக்காவில் நில நடுக்கம்!…

டோக்கியோ:-ஜப்பானில் இன்று காலை கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. மெயின் தீவில் உள்ள ஹோன்ஷு கிழக்கு கடற்கரையை மையமாக கொண்டு நில நடுக்கம் உருவானது.இதனால் மியாகோ, யமடா மற்றும் ஆட்சுகி நகரங்களும், அதை சுற்றியுள்ள பகுதிகளும் அதிர்ந்தன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள்

அமெரிக்காவுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி!…அமெரிக்காவுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி!…

புதுடெல்லி:-அமெரிக்காவில் இன்று சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அமெரிக்க மக்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும், இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவுகளுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவும், அதன்மூலம் இரு நாடுகளும் பயனடையும்